எங்கள் வீட்டில் கடந்த 2 வாரங்களாக கழிவுநீர் (டிரெயினேஜ்) நிரம்பி வழிகிறது. இதற்காக உள்ளூர் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியாளர்��ளை பலமுறை தொடர்பு கொண்டுள்ளோம், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க���்படவில்லை.
எங்கள் பகுதியில் பல குழந்தைகளும் முதியவர்களும் வசித்து வருகின்றனர்.
இந்த கழிவுநீர் பிரச்சினையால் உடல்நல பாதிப்புகளும், கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது.
அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சினையை சரி செய்யும���று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
@chennaicorp
உண்மையில் இந்தச் சக்கடை பல நாட்களாக நின்றிருக்கிறது. நாங்கள் பல முறை புகார் அளித்துள்ளோம், ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! இங்கே பல குடும்பங்களும் சிறு குழந்தைகளும் இருக்கிறார்கள். தயவுசெய்து இதை மிக விரைவாக சுத்தப்படுத்த உதவுங்கள்.
@chennaicorp@mkstalin
@IRCTCofficial@RailwaySeva@RailMinIndia@NamoApp@narendramodi
I am using new version app only.
"Whenever i try to book tickets evrything is fine but in payment page it shows "Unable to process your request ".Lots of complaints given no solution till now. Worst service.
What's happening in irctc ! Is it always down ????
Why it's showing "Unable to retrieve data" ???? Its showing for almost two days ! Please help @IRCTCofficial@RailMinIndia@RailwaySeva
@chennaicorp@mkstalin@Udhaystalin@Subramanian_ma@idream_murthy
Please take action. It's been three days since complaint raised ,but no action is taken.kindly take action regarding this drainage issue.
Thanks.
Address : Arathoon road , appvulane, royapuram, Chennai -600013