கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மாவட்டம்,மரக்காணத்தையடுத்த எக்கியார் குப்பத்தைச்சேந்த 9 பேரும்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரைச் சேர்ந்த 4 பேரும் அடுத்தடுத்து இறந்திருப்பது மிகுந்த அதிர்ச்சிளிக்கிறது, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
புவிவெப்பமயமாதல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் நிலையில், பசுமை மின்சாரத் திட்டங்களுக்கு மட்டும் தான் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்
@VelmuruganTVK@CMOTamilnadu#gobackmodi
சேத்தியாத்தோப்பு, வீராணம், பாளையம்கோட்டை ஆகிய நிலக்கரித் திட்டங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. Tvk213
@VelmuruganTVK@CMOTamilnadu#gobackmodi
புவிவெப்பமயமாதல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் நிலையில், பசுமை மின்சாரத் திட்டங்களுக்கு மட்டும் தான் தமிழ்நாடு அரசு முன்னுரிமை ��ளிக்க வேண்டும்
@VelmuruganTVK @CMOTamilnadu
#gobackmodi 41
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை சூறையாட கார்ப்பரேட்டுகள் எத்தணித்தபோது அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி டெல்டாவையும் விவசாயிகளையும் காப்பாற்றியது தமிழ்நாடு @VelmuruganTVK@CMOTamilnadu#GobackModi
காலநிலை மாற்றம் இப்புவியில் வாழும் எல்லா உயிரினங்கள், சூழல் அமைவுகளின் இருப்புக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளதை ஐ.பி.சி.சி.யின் சமீபத்திய தொகுப்பு அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. ELA
@VelmuruganTVK@CMOTamilnadu#gobackmodi
#GobackModi
தமிழின விரோத ஒன்றிய பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம்.
இடம் - பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை.
நாள் -08-04-2023,சனிக்கிழமை.
நேரம் - பகல் - 12 மணி.
இவன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
சேத்தியாத்தோப்பு, வீராணம், பாளையம்கோட்டை ஆகிய நிலக்கரித் திட்டங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
@VelmuruganTVK@CMOTamilnadu#gobackmodi
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரிப் படுகையில் நிலக்கரி சுரங���கங்கள் அமைப்பதற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு செய்திருக்கும் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
@VelmuruganTVK @CMOTamilnadu
#gobackmodi