On his birth anniversary, we pay our heartfelt tributes to Bharat Ratna Maulana Abul Kalam Azad, a towering freedom fighter, visionary statesman, eminent scholar, Former Congress President, and Independent India’s first Education Minister.
An ardent champion of secularism, national unity, and inclusive education, Maulana Azad laid the foundations of an India where knowledge empowers every citizen and diversity remains our greatest strength. His ideals continue to inspire the Congress Party and guide our vision of a progressive, inclusive India.
On #NationalEducationDay, my warm greetings to students, teachers, educators, and all those working tirelessly to shape young minds and build an enlightened nation.
கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் ஒரு மாவட்ட கலெக்டராக உள்ள பெண் ஐஏஸ் அதிகாரிக்கு ஆபாசமா message அனுப்பிருக்கார்.
அதுக்கு எதிரா கருத்து சொல்ல முடியல, அவ்ளோ பயமா தம்பி @s_kanth நீங்க எல்லாம் எப்படி ஐஏஎஸ் அதிகாரியா வேலை பாத்தீங்களோ?
இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட ஒருவனை.. நல்ல தலைவனாக இருந்தால் கட்சியில் இருந்தே நீக்கியிருக்க வேண்டும்; சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் பறித்திருக்க வேண்டும்..
#சர்வதேசசெய்திகள் | இஸ்ரேலை அச்சுறுத்தலாகக் கருதும் 78% பிரிட்டன் மக்கள்!
பிரிட்டனின் புகழ்பெற்ற சமூக ஆராய்ச்சி அமைப்பான National Centre for Social Research நடத்திய புதிய ஆய்வில் தகவல்.
#SunNews | #Israel | #UnitedKingdom