முதல் முறை தமிழ்தாய் வாழ்த்தை மூன்றாம் இடம் கொடுக்கப்பட்டது அறியாமை 😏
இனி ஒன்றிய பிராதினிதிகள் பங்கேர்க்கும் அணைத்து நிகழ்விலும் தமிழிற்கு மூன்றாம் இடம் என்பது இயலாமை 🤬
கழகத்தின் பெயரில் மட்டும் தமிழ் எதற்கு ? 😤
#TVKFails#TNFate#BrokenRegionalIdentity
One whole week of ruthless murders 😰
This isn’t about asking “What did the TVK govt do?”
The real concern is how scary things are becoming. Yet many youths are busy with blame politics, defending their favourite side instead of showing empathy for the affected families.
🤧
கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
"Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. Udhayanidhi Stalin அவர்கள் கொடுத்த Statement 👌
1. Janaganamana
2. Vande Mataram
3. Tamil Thaai Vaalthu
Day 1 itself shows whose ideology is taking priority. Worse, either the leadership approved it… or they don’t even know what’s happening around them.
#TVKFails#TamilNadu
17 ஆவது சட்டசபைக்கு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்கும் திரு. C JOSEPH VIJAY அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
ஒன்றிய ப.ஜ.க வின் சூழ்ச்சியில் சிக்காமல். கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் வளத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்க நாம் அனைவரும் ஒன்றாக பாடு படுவோம் 🙏
வாழ்க திராவிடம் !
💔 கரூர் சம்பவம் - தி.மு.க தா காரணம்
🗳️ SIR பெயர் நீக்கம் - தி.மு.க தா காரணம்
👰 சங்கீதா டிவோர்ஸ் - தி.மு.க தா காரணம்
🎥 ஜனநாயகன் லீக் - தி.மு.க தா காரணம்
🇪🇸 த.வெ.கா ஆட்சி அமைக்க - புரிஞ்சுருக்கு நினைக்குறேன் 😅
#TVK#DMK#TNElectionResults2026
#BREAKING | தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது - தலைவர் மு.க.ஸ்டாலின்
6 மாதங்கள் தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்திகிறதா த.வெ.க என்று கவனிக்க முடிவு.
படம் தள்ளிபோய் பாத்ரூக்கோ ஆனா பதவியேர்ப்பு தள்ளிப்போய் இப்போதா பாக்ரோ 😅
நடிகர் ட வேற என்ன எதிர்பார்க்க முடியு
எதிர் கட்சி நாங்க ரெடி ஆளும்கட்சி ஆள காணோ
சீக்கிரோ வாங்க ப்ரோ OG DMK LOADING 💀
#DMK#TVK#TNElection2026
வெற்றி தோல்வி தி.மு.க விற்கு புதிதல்ல ! மீண்டும் சூரியன் உதிக்கும் இம்முறை எதிர்க்கட்சியாக எங்கள் குரல் மக்களின் குறைகளுக்காக, மாநிலத்தின் உரிமைக்காக என்றும் ஒலிக்கும் 😎🌅
My take on the Tamil Nadu Election 2026 results 👇
🌅 DMK+ : 130–140
🌱 ADMK+ : 90-100
🇪🇸 TVK : 3–4
🐯 NTK : 0–1
Let’s see how close this lands. What’s your prediction? 🗳️
கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டு, கோவை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அன்பு அண்ணன் திரு. அந்தோணி ராஜ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்ற தருணம். 🙏