@tnpoliceoffl
ஆள் பற்றாக்குறை தான் காரணம் என்றால் இப்பகுதியில் சட்ட பாதுகாப்பு முறைமைகள் நடைமுறையில் இல்லையா ? பிறகு எதற்கு இங்கு ஒரு நிலையம் அங்கு பெயருக்கு 10 அதிகாரிகள் ?? எங்கள் வரிப்பணம் வீணாக விரையம் ஆகவா ?
https://t.co/He3vn2iAFZ
வடகாடு
ஆலங்குடி வட்டம்
புதுக்கோட்டை
@tnpoliceoffl
கொள்ளையடித்த நபர் பற்றி முழு தகவல் கொடுத்தும் , அதிகாரி இன்னும் நடவடிக்கை எடுக்க அஞ்சுவது ஏன்?
கொலைவெறி கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க திணறுவது ஏன் ?
அனைத்திற்கும் வேலைப்பளு தான் காரனம் என சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு இருப்பவர் தான் பாதுகாப்பு அதிகாரியா ?
@tnpoliceoffl அய்யா
நான் ஒரு 10 பேர் கொண்ட கும்பலால் தாக்க���்பட்டது, என் வீடு , உடைமைகள் சூறையாடபட்டது, என் தாயார் பொதுவெளியில் மானபங்கம் செய்யபட்டது மற்றும் எனது மொபைல் போன் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக நேரிலும் ஆன்லைன் மூலமும் புகார் அளித்து ஒரு மாதம் ஆக போகிறது
@PDKpolice
பொத��மக்களும் காவல் உதவியை எளிதில் பெற முடியவில்லை. துணை நிலை அதிகாரிகளும் இதர காவலர்களும் மிகவும் மன அழுத்தத்துடன் பணி செய்யும் நிலை உள்ளது.
பணிசூழலை நெறிமுறையோடு கையாள நிரந்தர தலைமை காவலர் ( Inspector ) உடனடியாக பணியமர்த்திட பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் 3/3
@PDKpolice
ஆள் பற்றாக்குறையாலும் அதிக பணிசுமைகளாலும் முக்கிய வழக்குகளில் மட்டும் கூட கவனம��� செலுத்த நிர்வாக ரீதியில் ஒப்புதல் பெறவேண்டி காத்திருக்ககூடிய சூழல் உள்ளது.
இதன் காரணமாக அந்த சரகத்திள் ந��கழும் இதர வழக்குகளை கையாளுவதில் மேலும் அதிக கால தாமதம் ஆகிறது.
பொதுமக்களும் 2/3
@PDKpolice
மாண்புமிகு/ உயர்திரு காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள்.
.
.
.
நமது மாவட்டத்தில் ஆலங்குடி சரகத்தில் உள்ள வடகாடு காவல் நிலையத்தில் உள்ள தலைமை காவலர் ( Inspector ) மற்றும் இதர பிரிவில் உள்ள காலி பணியிடத்தை
விரைந்து நிறப்பிட வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
அங்கு 1/2
@NewsJTamil இணை ஆசிரியர் - மனோஜ் குமார் கோபாலன் முயற்சி வென்றது . அய்யா எடப்பாடியை அசிங்கப்படுத்த எடுத்த முயற்சி வ���ன்றது.
தனில்வெந்தன் மூலம் நிறைவேற்றி கொண்டார்.
@EPSTamilNadu அய்யா அவர்களின் தாழ்மையான கவனத்திற்கு....!
@HeroMotoCorp Please get back your passion Pro edition with Injector and Throttle body issue 99.9% of vehicle having this issue while driving on nominal speed itself flow off and getting injury 🤕
Please replace before getting in an accident death to the proper rider having faulty vehicle 🚑
@HeroMotoCorp Please get back your passion Pro edition with Injector and Throttle body issue 99.9% of vehicle having this issue while driving on nominal speed itself flow off and getting injury 🤕
Please replace before getting in an accident death to the proper rider having faulty vehicle 🚑