'WOW..😱 நீயா இத பண்ண..?' கலெக்டரை மிரள விட்ட அரசு பள்ளி மாணவி..! இப்படி ஒரு கண்டுபிடிப்பா..?@AnbilMahesh4evr@mkstalin தொடர்ந்து சாதனை படைக்கும் மாணவ மாணவிகள் இதற்கு காரணம் சிறந்த கல்வி
जिन लोगों ने पिछले 4-5 चुनावों में वोट किया, बिहार में उनका भी वोट चोरी कर लिया।
और, जब वजह पूछा, तो एक ही जवाब मिला- ऊपर से ऑर्डर आया है।
ये गरीबों के अधिकार की लड़ाई है - हम रुकेंगे नहीं। वोट चोरी रोक कर रहेंगे।
முதல் அடியை ஓங்கி நடுமண்டையில் அடித்திருக்கிறது... காட்பரிஸ் டைரி மில்க் நிறுவனம் ❤️
பானி பூரி சாப்பிடவோ?
திட்டிய ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொள்ளவோ... இந்தி தேவையில்லை...
அவ்வளவு ஏன்? சென்னையில் இருந்து வட மாநிலத்தில் வாழ சென்றால் கூட இந்தி மொழி அவசியமில்லை என்பதை தான் இந்த விளம்பரம் உணர்த்துகிறது ❤️
இந்தியாவில் உள்ள அனைத்து இந்திய மக்களையும் இணைக்க
இணைப்பு மொழியாக ஆங்கிலம் போதுமானது...
எந்த மொழியையும் அழிக்க வேண்டாம்... மொழியில் உயர்வு தாழ்வு வேண்டாம் ❤️
என்பதை தங்கள் விளம்பரத்தின் மூலம் காட்பரிஸ் நிறுவனத்தினர் அசத்தியிருக்கிறார்கள் ❤️❤️
நாட்டில் நடக்கும் கரண்ட் சினாரியோவை அமுல் தங்கள் விளம்பரங்கள் மூலம் நக்கல் விடுவார்கள்❤️
அந்த இடத்தை தற்போது காட்பெரிஸ் பிடித்துக் கொண்டிருக்கிறது ❤️ நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமான உண்மையைப் பேசும் விளம்பரம் ❤️ டீமுக்கும் கிரியேட்டருக்கும் வாழ்த்துக்கள் ❤️
- ஜாக்கிசேகர்
#இந்தியா #linklanguage #India #Tamil #TamilNadu #Hindi #தமிழ்