💥 தவெக நிர்வாகிகள் மீது உள்ள குற்றச்சாட்டுகள், போக்சோ வழக்குகள் எத்தனை என ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளார் ஊடகவியலாளர் திரு சத்யராஜ் குப்புசாமி அவர்கள் 🔥 🔥
💥 ��ேலும் இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல தனிமனித ஒழுக்கம் சார்ந்தது என 2 மாதங்களுக்கு முன்பு மேடையில் பேசிய போது தெரியவில்லையா ❓என கேள்வி எழுப்பியுள்ளார்
பதில் சொல்வாரா முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் ❓
#பெண்கள்_பாதுகாப்பு_எங்கே ❓
#சீரழியும்_தமிழ்நாடு
#தற்குறி_அரசு
Next பொள்ளாச்சி சம்பவம் 😭
50 பெண்களை கொடுமை படுத்தி use பண்ணிட்டு Video எடுத்து வச்சு மிரட்டுறாங்க ளாம்
எல்லாம் நம்ம tvk கட்சி காரர்கள் தான் 🔥🔥
இத பத்தி யாவது Cm vijay பேசுவாரா
இறைவனின் திருப்பெயரால்..
*பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து*
தமிழக முழுவதும் நடைபெறும் பேரணிகள் விபரம்:
கண்டன உரை: பேச்சாளர்கள் மற்றும் மாவட்ட பகுதிகள்
#WATCH | "கால்ல விழுறேன் மேடம்.. ஷூட்டிங் ஆட்சி வேண்டாம்.. நீங்க வந்ததால் இப்படி நாடகம் நடிக்குறாங்க.."
மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக மந்தகதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் பொதுமக்கள்.
#SunNews | #Thiruvallur | #RailwayBridge
திமுக ஆட்சியில் மக்களுக்கு 100% மின் பகிர்மானம் முடிந்தப்பின்பு கார்ப்பரேட்களுக்கு வணிக வ���ாகங்களுக்கு மீதி பகிர்மானம் வழங்கப்படும்
தவெக ஆட்சியில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 100% வழங்கிய பின்னர் எளிய மக்களுக்கு மீதி வழங்கப்படுகிறது
இதுதான் WhatsApp Status ah வைக்கனும்
``உண்மையான நேர்மைன்னா
என்னனு தெரியுமா..!’’
"என் வெளிநாட்டு Client-ஐ சந்திக்கும் அவசரத்தில், ₹156 ஆட்டோ கட்டணத்திற்கு பதில் ₹15,682 அனுப்பிவிட்டேன். அது எனக்கே தெரியாது. இறுதியில் மீட்டிங் சொதப்பிய விரக்தியில் கீழே வந்தபோது, ஆட்டோ டிரைவர் அல்தாப் எனக்காக காத்திருந்து மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்தார். முதல் போ��ி எனக்கூறி அவரின் பணமான ரூ.156-ஐ கூட வாங்க மறுத்தார்
ஒரு வாரம் கழித்து அந்த பிசினஸ் டீல் ஓகே ஆன மகிழ்ச்சியான தருணத்திலும் எனக்கு அல்தாஃபின் முகம்தான் நினைவுக்கு வந்தது. உடனே அவருக்கு ₹500 அனுப்பி நன்றிக்கடன் செலுத்தினேன். நம்மை யாரும் கவனிக்காத நேரத்திலும் நேர்மையாக இருப்பதுதான் உண்மையான நேர்மை"
- மும்பையை சேர்ந்த `ஹிங்லீஸ்’ நிறுவனத்தின் CEO சுபம் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்
#CEO #Mumbaibased #Hingleys #autofare #thanthitv
என்னடா இது Pablo Escobar Drug cartel மாறி பெரிய Network ah இருக்கும் போல
எதோ பெருஷா மாட்டப்போறானுங்க போல
Voice of Common , Route Mafia எல்லாமே இந்த காசுலதான் இயங்கிருக்குனு சொல்ராரு