விஜய் அரசின் இரண்டாவது அடி — சென்னை மக்களுக்கு
பரந்தூர் விமான நிலையத்திற்கு பிறகு, இப்போது குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து.
261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு மையம் — சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர் விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து என்று கடந்த அரசு திட்டமிட்டு வேலை தொடங்கியிருந்தது. இப்போது எல்லாம் போயே போச்சு.
OMR ஐடி காரிடரில் அந்த 80 ஏக்கர் நிலம் திடீரென்று அரசுக்கு எப்படி கிடைத்தது?
ஜேப்பியார் கல்வி டிரஸ்ட் ஆக்ரமித்திருந்த அரசு நிலம்த்தை சட்ட போராட்டம் மூலம் முந்தைய திமுக ஆட்சியில் வழக்கில் மீட்கப்பட்டது. கல்லூரி கட்ட OMRல் அரசு நிலத்தை வள்ளல் எம்ஜிஆர் ஜேப்பியாருக்கு கொடுத்தார், அரசு குடுத்ததோடு ஜேப்பியார் அருகில் இருந்த 80 ஏக்கர் ஆட்டை போட்டு கொண்டார், அந்த நிலத்தை தான் திமுக அரசு மீட்டது.
தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் ஜேப்பியாரின் மாப்பிளை. ஜேப்பியார் கல்லூரியின் இயக்குநர்.
தமிழ் நாடு அரசு ஏன் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து செய்தது என்பதை உங்கள் ஊகத்திற்க்கு விட்டுவிடுகின்றேன்
Super da
திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்-அப் மரணங்களைப் பற்றி மீடியா கேட்டதும், அண்ணன் @iparanthamen அவர்கள் "ஏன் முதலமைச்சர் விஜய்கிட்ட மீடியா மைக் போட்டு கேள்வி கேட்குறது இல்ல? நீங்க ஜனநாயகத்தின் நான்காம் தூண்தானே...?"ன்னு மீடியாவை பிடிச்சு வெளுவெளுன்னு வெளுத்து விட்டார்! 🔥
எப்படி பட்ட கொடுமைய பண்ணி இருக்கானுங்க 😡
ஆட்சி நிர்வாகம் சரி இல்லனா இப்படி தான் நடக்கும் திமுக ஆட்சில போர்ட் புடுச்சிட்டு பெரிய டாஷ் மாதிரி பேசுனீங்களே CM அங்கிள் இப்போ பேசுங்க 😡
💥 இந்த 65 நாட்களாக எதை பற்றியெல்லாம் பேச வேண்டிதை மடைமாற்றி கொண்டிருக்கிறது என ஒரு 5 விடயங்களை பட்டியலிட்ட பத்திரிகையாளர் @APunnaivalavan அவர்கள் 🔥🔥
இனியாவது நாம் எதை பற்றி பேச வேண்டும் என சற்று சிந்தித்து பாருங்கள் மககளே 🙏
நன்றி புன்னைவளவன் சார் 🙏
இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிக்கொண்டே…இந்தியை soft launch செய்துகொண்டிருக்கிறான் தவெக நிர்வாகி ஊடக பிராத்தலான் பெலிக்ஸ் ஜெரால்டு…
சங்கிக்கு இருக்கும் அதே இலக்கு தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை உடைப்பது.
கரண்டிய புடுங்கிட்டு புத்தகத்த குடுனு அரசியல் சொல்லிக்குடுத்துட்டு
எங்கள மாட்டிவிட்டுட்டு செத்துப்போயிட்டிங்க
ஒரு படி மேல ஏறுனா தமிழ்நாட்ட காலத்துக்கு காப்பாத்திரலாம்னு இருக்கப்ப கண் முன்னாடியே சீரளியறத பாக்குறோம்
அடேயப்பா இணைய UP-களா... இதுதாண்டா நெசம்! 🔥
கண்டதெல்லாம் Like, Share, Impression-க்காக பதிவு போடுறதை நிறுத்துங்க.
அவன் வைக்குற Narrative-ல போய் சிக்காதீங்க.
அவன் எடுக்குற Strategyய முறியடிக்கிறது தான் இனி நம்மளோட Target. 💯
என் புருஷனை விட, விஜயதான் ரொம்ப பிடிக்கும்.
அக்கா, தங்கச்சியாவும் இருப்போம், அவருக்கு பொண்டாட்டியாவும் இருப்போம்,
இறந்து போன 41 பேரோட ஆன்மாவும் அவருக்குதான் சப்போர்ட் பண்ணும்,
எங்க விஜய்தான் என் புருஷன்.
~ ஏன்யா @arivalayam முக்கி முக்கி நீ திட்டங்கள் கொண்டு வந்ததுலாம் இவங்க வாழ்க்கையை மேம்படுத்தவா?!
”நான் ஒன்றியச் செயலாளர்.. என்னோட பகுதிக்குள் வந்து எனக்கே தெரியாமல் எப்படி மீட்டிங் போடுவ” - தவெக நிர்வாகிகள் இடையே நடந்த கடும் வாக்குவாதம்
#TVK | #Tuticorin | #Fight
மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ மட்டும் gpay ss ஆதாரம்.. லஞ்சத்தை ஒழிச்ச லட்சண டேஷ்...
கோவில் நிலத்தை சட்டவிரோதமாகப் பதிவு செய்ய, ஒரே ஒரு நாளுக்காக மட்டும் ஒரு அதிகாரியை பணி மாறுதல் செய்தது எப்படி? இதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர்மைண்ட் யார்?
வெறும் ஒரு சப்-ரிஜிஸ்டிராரை மட்டும் பலிகடா ஆக்கி சஸ்பெண்ட் செய்தால் போதுமா?
இந்த ஊழலுக்குப் பின்னால் இருக்கும் பெரிய தலைகள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்