ஈழத்தில் நம் இனத்தை துரோகத்தால் கொன்று குவித்தான், பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல் சுட்டான், நம் சகோதரிகளை நிர்வாணமாக நிறுத்தி ரசித்தான், 😭😭😭
இவை அனைத்தையும் செய்ய துணை நின்ற காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த நீ @TVKVijayHQ தமிழ் இனத்தின் பச்சை துரோகி.இது தான் நீ சொன்ன மாற்றமா?
TVK toolkit:
தமிழ் நாட்டுக்கு பிரபாகரன் என்ன செய்தார்?
ஈழத்துக்கு சீமான் என்ன செய்தார்?
அவ்ளோ தான் congress TVK alliance எ normalise செய்ய இந்த வேசிகள் பயன்படுத்தும் யுக்தி.
#TVK
பாதுகாப்பு மண்டலம்: போரின் இறுதிக்கட்டத்தில் மக்கள் தஞ்சம் புகுவதற்காக அறிவிக்கப்பட்ட 'பாதுகாப்பு மண்டலங்கள்' மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மே18 2009
அண்ணன் சீமானின் உழைப்பு அளப்பரியது.. ஒவ்வொரு தேர்தலிலும் மடைமாற்றம் செய்ய ஒவ்வொருவர்கள் இறக்கி விடப்படுகிறார்கள்.
ஆனாலும், பீனிக்ஸ் பறவை போல ஒவ்வொரு முறையும் மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறார்.❤️🔥
மக்களுக்காக... சீமான் ❤️
நடிகர் #அஜீத்குமார் தரப்பில்
#உடனடி விளக்கம் தருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
#மாற்றம்_வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
😂😂
திமுக காரனுங்க தேடிப்போய் ஆப்ப சொருகிக்கிட்டானுங்க.
Pls #Repost Maximum