மனச ரொம்பவே பாதித்த ஒரு பதிவு😔😔😔
யாரு நீங்கல்லாம் உங்களோட குடிவெறிக்காக எவ்ளோ சுலபமா ஒரு உயிர பரிச்சுட்டடீங்களே...✨
ஒரு பாவமும் பண்ணாத ஒரு ஜீவன் என் உங்க ஊதாரி தானத்தால போய்டுச்சுல யாரால இந்த மனுஷனோட இழந்த வாழ்க்கையை திருப்பி தர முடியும்...
ஏன்டா குடுக்குற னு யாரையாச்சும் கேட்ட ரொம்ப சுலபமா சொல்லுவாங்க இது என் தனிப்பட்ட விஷயம் னு இது தனிப்பட்ட விஷயமா, இப்படிப்பட்ட செயலால் உங்களுக்கு மட்டுமா பாதிப்பு இல்லையே...✨
உங்க சந்தோஷத்துக்காக இன்னொருத்தர் வாழ்க்கைலயும் குடும்பத்துலயும் விளையாடாதீங்க குடிக்குரிய உன் தல எழுத்து எப்படியோ போ வண்டி ஓட்டிட்டு போய் அடுத்தவன் உயிர எடுக்காத...✨
இதை பாக்குறப்போ அவ்ளோ கஷ்டமா இருக்கு...✨
Pls Dont Drink & Drive Humble Request🙌✨
#Honey_Quotes 💜✨
திருச்செந்தூர்: 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்த கடைகள் ஆன்லைன் ஏலமா? மீன்களுடன் சாலையில் இறங்கி பெண் வியாபாரிகள் மறியல்!
FishMarket | OnlineAuction | Protest
#Newstamil24x7#Tiruchendur
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
வருங்காலம் இப்படி இருக்காது என்று ஒருபோதும் உறுதி கூற முடியாது.
மனிதன் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அவனை, அவனே மண்ணுக்குள் புதைத்து கொண்டிருக்கிறான்.
மனிதனின் கண்டுபிடிப்பே அவனை முற்றிலும் அழிக்கப் போகிறது பார்த்துக் கொள்ளுங்கள்.
பங்களாதேஷ் இந்துகளை காப்பாற்ற யாருமில்லையா🥺🥺
பாவம் இவர்..
கைது செய்யப்பட்டு ..அவர் அம்மா இறந்*துக்கு வெறும் 5மணிநேரம் ப்ரோல் வழங்கப்பட்டது..
சிறைக்கு போவதுற்கு முன் கிருஷ்ணர் கால் ல விழுந்து அழுது கும்பிட்டு சென்றார்..
இந்துக்களே..
நமக்கு இந்தியா விட்டா வேறு போக்கிடம் இல்லை..
வேறு நாடுகளில் இந்துக்களின் நிலை யை பார்த்துகோங்க..
இந்தியாவை விட்டுகொடுக்காம தேசியவாதியா இருங்க🥺🙏
Ariyalur பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள்
ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ.
போலீஸ் எங்க?
சிங்கப்பெண் படை எங்க?
பொது இடத்தில் மாணவர்கள் இப்படி சண்ட போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...
Law and order இப்படித்தான் போயிட்டு இருக்கு.
#Ariyalur#SingapenPadai #LawAndOrder
“When your mother was critically ill in the UK, you were at least allowed to see her. I beg you—please let me see Chinmoy one last time. I am lying on my deathbed, and my son Chinmoy is also gravely ill.”
— Sandhya Rani's desperate plea to Tarique Rahman was rejected.
மோடி ஜி தலை சிறந்த தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
ஆனால் நாம் இந்துக்கள் பல நாடுகளும் நரக வேதனை அனுபவிக்கிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக மோடி ஜி அரசு ஒரு முடிவு எடுக்காமல் இருப்பது கண்டிப்பாக வேதனையான விஷயம்..
இதுபோல் துறவிகளை கொடுமைப்படுத்தும் போது அது பாரத அரசு வேடிக்கை பார்ப்பது காங்கிரஸ் காலத்தில் நடந்தது போல் இருக்கிறது..
நம் பாரதத்திற்குள் பங்களாதேஷ் பன்றிகள் பல லட்சம் பேர் நம் வரிப் பணத்தை தின்று கொழுத்து வாழ்கிறார்கள்.. அவர்களை இங்கு சுதந்திரமாக வாழ விட்டு விட்டு ..
நம் இனத்தவர்கள் அங்கு அடி வாங்கி சாக வேண்டுமா..
மோடி ஜி அரசு மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறோம் ஆனால் பல வெளிநாடுகளில் இந்துக்கள் கொடுமையை தட்டிக் கேட்காமல் இருப்பது எந்த ராஜதந்திரமும் கிடையாது..
இப்படி நடந்து கொள்ளும் போது மோடி ஜி மீது தான் மக்கள் மரியாதையை இழப்பார்கள் பாஜக அரசு மீது நம்பிக்கையை இழப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.. இனியாவது கொஞ்சம் சுறுசுறுப்புடன் இயங்குங்கள் பிரதமர் அவர்களே
இல்லை என்றால் நீங்கள் பொதுவாழ்வுக்கு சென்று விட்டு யோகிஜி போல் ஒருவரை பிரதமராக கொண்டு வாருங்கள் அப்போதாவது நல்லது நடக்கிறதா என்று பார்க்கலாம்..
நாம் யுத்தம் செய்ய வேண்டாம் ஆனால் அந்த நாட்டை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்
அதை ஏன் செய்யாமல் இருக்கிறீர்கள்.. பாகிஸ்தானுக்கு நாம் வைத்த செக் ஏன் அந்தக் கொடுமைக்கார பங்களாதேஷ் நாட்டுக்கு வைக்காமல் இருக்கிறீர்கள் இது தான் மக்கள் கேள்வி..
கட்டுரையை படியுங்கள்...
இங்கே பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவின் நடு ரோடில் அழுதபடியே செல்லும் இந்த துறவியின் பெயர் சின்மய கிருஷ்ண தாஸ்....
அங்குள்ள இஸ்கான் அமைப்பின் செயலர் மட்டுமலாது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முக்கிய பொருப்பாளரும் கூட...
பங்ளாதேஷில் கொரானா காலத்திலும் மதபேதம் பார்க்காமல்.....
இலவச உணவை அங்குள்ள துர்நாற்ற panni களுக்கும் வாரி வாரி கொடுத்த துறவி.....
அப்படியான இவரை கடந்த 25.11.2024 அன்று, அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள், தங்களை இன அழிப்பு செய்யும் பெரும்பான்மை முஸ்லிம்களது செயல்களை தடுத்து நிறுத்த வேண்டி நடத்திய ஊர்வல இந்துக்களுக்கு உணவளித்த காரணத்தால் பொய் கேசில் கைது செய்தது......
ஆரம்ப காலத்தில் மனசாட்சி உறுத்த இவருக்காக ஆஜரான பங்ளாதேஷ் முஸ்லிம் வழக்கறிஞரையே ,அங்குள்ள இவரிடம் ஓசிசோறு வாங்கி் தின்ற இளைஞர்கள் கோர்ட் வளாகத்திலேயே அடித்து கொன்றார்கள்....
பிறகு...
பலமுறை அங்குள்ள நீதிமன்றங்கள் தாங்களாகவே,எந்த தவறும் செய்யாத ஒரு துறவியை சிறையில் அடைத்து வைப்பது பாவம் என்று ஜாமின் வழங்கியும் முஸ்லிம் மதவெறி சிறைத்துறை இவரை விடுவிக்க மறுத்துவிட்டது....
நேற்று இவரது தாய் காலமாகிவிட்டார், அவருக்கு இறுதி மரியாதை செய்ய மட்டும் 5 மணி நேரம் பரோல் வழங்கி செல்ல அனுமதித்ததை அடுத்து....
உயிருடன் இருந்த தாயாரை சிறையில் உள்ளவர்களை பார்க்கும் பார்வையாளராக கூட பார்க்க அனுமதிக்கவில்லை அந்த கொலைகார மதவெறி நாடு.....
தனது சிறைவாசத்தை நினைத்து நினைத்து உடல் நலம் கெட்டு இறந்து போன தாயாரது உடலையாவது பார்க்க அனுமதித்தார்களே என்று அழுதபடியே வரும் சோக நிகழ்வு தான் இது...
இவர் செய்த குற்றமென்ன....?
அங்குள்ள பல லட்சம் முஸ்லிம்களுக்கும் கொரானா காலத்தில் அன்னமிட்டது குற்றமோ...?
பங்ளாதேஷ் அரசு இன்றும் இந்திய தயவால் வாழும் நாடு.....
இவரை கைது செய்த நவம்பர் 2024 க்கு பிறகான ஜனவரி் 2025 ல் கூட சகாய விலையில் அரிசியை மோடி கொடுத்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.....
அப்பொழுது மட்டுமல்ல நேற்றுவரை வாய்மொழியாக கூட இவரை விடுவியுங்கள் என்று பங்ளாதேஷ் அரசை மிரட்டியல்ல, வேண்டுதலாக கூட நமது மோடி அரசு கேட்டதில்லை....
கேட்டிருந்தால் நிச்சயம் விடுவித்திருக்கனும்.....
என்ன ராஜதந்திரமோ...?
என்ன வெளியுறவு கொள்கையோ....?
இவரது சாந்த மான முக போட்டோக்களையே கண்டதும் எமது கண்கள் , நனைகிறது இந்த மகான் நடு்ரோடில் குமுறிக் குமுறி் அழுதபடியே செல்வதை காணக் காண மனசு குமுறி வெம்புகிறது....
கோவில் உள்ளேயும் தவெக வினர் அராஜகத்தை விட்டு வைக்கல.
அவர் கட்சிக்காரனை கண்டிக்க துப்பு இல்ல, சட்டசபையில் வந்து மத்தவங்களுக்கு ஒழுக்கப் பாடம் எடுக்கிறது 🤦♀️
Heartbreaking to see Chinmoy Krishna Das bowing before Shri Krishna as he is taken back to jail💔🙏
A deeply emotional moment that is hard to watch
#ChinmoyKrishnaDas#Bangladesh#Hindus#Humanity
One call from @narendramodi or @DrSJaishankar could have worked and he would be out from jail.
But these MFs didn’t do anything to save him since he is a Hindu.
Today, he lost his mother.
We should be ashamed to elect clowns like Modi as PM.
Om Shanti 🙏🕉️