தோற்றத்தை வச்சு யாரையும் எடை போடாதீங்க...
தெருவுல போற எல்லா பொண்ணுங்களும் பயந்து ஒதுங்கி போக, ஒரே ஒரு பொண்ணு மட்டும் நின்னு மனிதாபிமானத்த காட்டுனா.
அவ கட்டுன ஒரு சின்ன Friendship Band-��்கு, அவன் திருப்பி கொடுத்த பரிசு... 🥹❤️
மனசு தான் அழகு, உடை இல்ல.
"உங்களை ரொம்ப
மிஸ் பண்றேன்"
"பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. நீங்கள் என் தந்தை மட்டுமல்ல, என் பலம், என் ரோல் மாடல் மற்றும் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரங்களில் ஒருவர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நான் உங்களை நேசிக்கிறேன், உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்"
தந்தை விஜயகாந்த்க்கு உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சண்முகப்பாண்டியன்
#vijayakanth #shanmugapandiyan #thanthitv
"உண்மையான நண்பர்கள் யார் என்பதை ���ார்த்தைகள் அல்ல...
சில நேரங்களில் ஒரு சிறிய காட்சி கூட உணர்த்திவிடும்.
Love Oh Love படத்தின் இந்தக் காட்சி அப்படிப்பட்டது."
*பன்னிரண்டு வெடிகுண்டு துளைகள் கொண்ட உடம்பு இது. இந்த நாட்டையும் பிரத���ரையும் தவறாக பேசும் பட்சத்தில் 50 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் நாங்கள் சாலையில் இறங்கினால் நீங்களெல்லாம் மிஞ்ச மாட்டீர்கள்
. போராட்டத்திற்கு பின் வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு பாடம் புகட்டிய தேசபக்தர்கள்..
திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த வி தி லீடர் தொண்டர்கள் ஓம் பிரகாஷ் லோகநாதன் சதீஷ் அருண் சரவணன் தாமு சத்யா மணிவண்ணன் வினோத் துறைமுகம் தொகுதி கார்த்தி ஆகியோர் இன்று சந்தித்து அவர்கள் செய்து வரும் சேவை பணிகளை
உறுப்பினர் சேர்க்கை பணிகளை விளக்கினார்கள்