@fatmanravi As a reviewer, ithu than ungaloda last season soningalla? Season mudinji pochi Pettiya thookitu kemabunga. 🙏 Next season Thayavu senji marupadiyum review panna varathinga.
Simple #Sandra,
Thevai illadha topic ku #Ramya ta kids promise panninga.
Life long friendship irukanum nu ninaikura #Amit ta unga kids promise pannittu poirunga…
Fun-nu ku sonnangalam 🤦🏻♂️
#biggbosstamil#biggbosstamil9
ஒருத்தன் இருந்த நாட்கள் எல்லாம் ஆபாச, இழிவான வார்த்தை பேசி சக போட்டியாளர்களை இழிவாக பேசி, பெண்களை தரக்குறைவாக பேசி, நாகரிகமின்றி நடந்து, கடைசியில் ஒரு சக போட்டியாளரிடம் முரட்டுத்தனமாக கண்ணியமின்றி நடந்ததால் ரெட் கார்டு க��டுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஏதோ நாட்டுக்காக போராடி வென்றதுபோல் பாராட்டு, புகழ் மாலை...காமெடியாக இருக்கு...
@MSimath Still can't understand why didn't you voice out for car incident? All you did was posting against sandra, you didn't post single tweet against paaru/Kamrudin violence against sandra. Pls stop this nallavan vesham bro🙌