அனிதாவை வைத்து ஆட்சியை பிடித்தீர்கள் ,
ஜெகதீஷையும் , அவர் தந்தை செல்வத்தையும் பலிகடா ஆக்கி விட்டிர்கள்!!!
மாணவர்���ள் இடையே சாதி தீ, சாதிய அடக்குமுறையால் உள்ளாட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பில்லை….!
#விடியல்_எப்போது?
நீட் தேர்வு தோல்வியால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
- மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்
#NEET
நீட் தேர்வு தோல்வியால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
- மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்
#AIADMK#NEET
நீட் தேர்வு மாணவர்கள் தற்கொலை இல்லையாம் கொலையாம்...🥺
அந்த கொலை செய்தது எடப��பாடியாராம்...🚶
எப்படியெல்லாம் உருட்டி இருக்கான் பாருங்க வீஃகு மண்டையன் 😡😡😡
#பு��ுகுமூட்டை_ஸ்டாலின்
வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை தலைமை ஏற்று நடத்த வரும் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி K பழனிசாமி அவர்களை வரவேற்கும் பதாகை பட்டுக்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. எழுச்சி மாநாட்டிற்கு அனைவரும் வருக வருக...
#வீரவரலாற்றின்பொன்விழாஎழுச்சிமாநாடு#அதிமுக #எழுச்சி_மாநாடு #AIADMK #Amma #EPS #EdappadiPalanisamy #SDSSelvam