அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழையூர் அ.இ.அ.தி.மு.க கிளை கழக துணைச் செயலாளர். என்றும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எடப்பாடியார் வழியில் 🌱🌱✌️✌️🖤🤍♥
நேரில் வந்து ஓட்டு கேட்கவில்லை
தேர்தல் களத்தில் வேலை செய்யவில்லை
ஏன் ஊரில் அட நாட்டிலேயே இல்லை ஆனாலும்
மக்கள் ஆதரவுடன் வென்ற ஒரே தலைவர்
மக்களுக்கான தலைவர், மக்கள் போற்றும் தலைவர் ♥️
#மன்னாதிமன்னன்_MGR
தூய சக்தி கூடாரம்
மகளிர் அணி நிர்வாகி
TVKல இருக்காங்க!
வீடு வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாத்திட்டாங்க!
என் வீட்டுக்காரர் எழுதி வெச்சிட்டு எலி மருந்து குடிச்சிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாரு.
தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வருக்கு கோரிக்கை
இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான்.
அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது
இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க..
10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரிப்பு வருமா?
அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருகங்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும்.
கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு பெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்..
மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம்.
அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.
மண்ணா போச்சி மண்ணா போச்சு தவெக ஆட்சியில மாணவர்களின் எதிர்காலம் மண்ணா போச்சு மண்ணா போச்சு
மாற்றம் இல்லை மாற்றமில்லை இது துர்நாற்றம்
#TVKFails#மைனாரிட்டிஅரசு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
யோச் புஸ்ஸி ஆனந்த் - பதவி ஏற்ற அடுத்த 1 மணி நேரத்தில் பிராடுதனம்? அது என்ன டெண்டர் விட்டு 3 மணி நேரத்தில் முடிந்துவிட்டது? இப்படி டெண்டர் இப்போ தான் பார்க்கிறேன்.
எவனுக்கோ டெண்டர் பேசி முடிச்சு ஊத்தி மூடிருக்க.. வந்த உடனே டெண்டர் முறைக்கேடு! சூப்பர்..
இது ஒன்றே நீ ஜெயிலுக்கு போவதற்கு போதும்.. இரு வரேன்..
கண்ணு முன்னாடி ஒரு முதல்வர் உட்கார்ந்து இருக்கிறார் என்ற மரியாதை இல்லை 😂 ஏன்னா இவரே ரீல்ஸ் போட்டு வந்த முதல்வர் தான் என்ற எண்ணம் அந்த அரசு அதிகாரிக்கு... 🤦♀️
இதுவும் மண்ணு மாதிரி உட்கார்ந்து இருக்கு... 😡
ஒரு முதலமைச்சர் உட்கார்ந்து இருக்கிறாருங்கிற மரியாதை கூட இல்லாம ரீல்ஸ் போடும் அரசு அதிகாரி..! 🤦😆
முதல்வரே ரீல்ஸ்னால வந்தவரு தான..!😆
#ADMK_VNR#TVKFailes
சி.வி.சண்முகம் கட்சிப் பதவி பறிப்பு - பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள்
அதிமுக எப்பொழுதுமே தொண்டர்களின் கட்சி.. தொண்டர்களுக்காகவே தொடங்கப்பட்ட கட்சி..✌️
But இன்னும் அவரு நம்ம கட்சியில உறுப்பினரா தான் இருக்காரு சோ இப்படி பண்ணாதீங்க..😂
கதை இன்னும் முடியல😎
" விழுப்புரம் மாவட்டத்தில் தோல்விக்கு காரணமே சிவி சண்முகம் தான்..
இவர்கள் மேல் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.." - கோலியனூர் அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் கோரிக்கை..
#Viluppuram | #ADMK | #EPS | #PolimerNews
EPS எதிராக கையெழுத்து வாங்க ஒரு கோடியுடன் போன மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி அடித்த பொதுக்குழு உறுப்பினர்கள்!
ஊடகங்களில் செய்தி ஆகாமல் பார்த்துக் கொண்ட ஆதவ்!
- தமிழா தமிழா பாண்டியன்
சின்னதத்தி இன்னைக்கு சிறப்பான சம்பவம் பண்ணிவிட்டான்ப்பா…
புது sofa போகுது...
Sofaa பின்னாடியே புது முதலமைச்சரும் போறாரு..
@TVKVijayHQ
இந்த change பின்னாடி பெரிய exchange இருக்கோ..
@SPVelumanicbe@CVShanmugamofl@Vijayabaskarofl
அண்ணே @Udhaystalin
blast...u...blast...u... blast..u
ஏதாவது பதில் சொல்ல வாய்பிருக்கா @CMOTamilnadu சார்
எளிமை, நேர்மை, செயல்திறன்… இவற்றின் கலவை ஈபிஎஸ்👑
மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்த தலைவர் 🌱
Leadership built on action, not just words. EPS is a leader who stands firm in every storm 🦾
#EdappadiPalanisamy#election2026#EPSfor2026CM#மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #ByeByeStalin #EPSfor2026 #வெல்லட்டும்_இரட்டைஇலை #dmkatrocities #DMKFails #DMKFailsTN #dmkcorruption #tnpolitics #ADMK4TN #DMKDestroyedTN