இனி தமிழக அரசியலின் எதிர்காலம் அதிமுக மட்டுமே 💪🌱✌️
ஆட்சி அமைக்க வாக்காளர்கள் காரணமாகலாம். ஆனால், இன்று தவெக இன்று இயங்குகிறது என்றால் அது அதிமுகவால் காறி உமிழப்பட்ட எச்சைகளால் தான்... என்பதை தமிழக மக்கள் நன்கு அறிகிறார்கள்...
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
The Monsoon Session of Parliament begins today. As a Member of Parliament, I look forward to raising the issues of Tamil Nadu, protecting the rights and interests of the Tamil people, and contributing to constructive debates and meaningful legislation for the progress of our nation. 🇮🇳
@AIADMKOfficial@EPSTamilNadu@RajyaSabha@loksabhaspeaker@sansad_tv@PIB_India@MIB_India
#MonsoonSession #Parliament #aiadmk #RajyaSabha #TamilNadu #Tamils #Democracy #PublicService #India #ParliamentSession #NewDelhi
ஒரு முறுக்கு பாக்கெட்டுக்கு நூறு கேள்வி கேட்க அமைச்சர் தெரிந்த ரமேஷுக்கு
நூறு கோடி அறநிலையத்துறை சொத்தை 2 கோடிக்கு ஆட்டையை போட்டது தெரியாதாம்.
யாருகிட்ட காது குத்துறார்.
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய 205 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததைக் கண்டித்தும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புரட்சித்தலைவி #அம்மா 1993 ம் ஆண்டில் இதே ஜூலை 18 அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே 80 மணி நேரத்திற்கும் மேலாக (சுமார் 4 நாட்கள்) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் என்பது வரலாறு!
கடும் சட்டப் போராட்டத்தின் மூலம் அன்று #அதிமுக மீட்டு தந்த காவிரி உரிமையை, இடைச்செருகல் தீர்மானங்கள் மூலம் இன்று கானல் நீராக்க முயல்வது வரலாற்றுப் பிழை!
@AIADMKOfficial
#காவிரி #அம்மா
#மேகதாதுஅணை #அதிமுக
தவெக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். 3 வருட கட்சிக்கே இவ்வளவு திமிர் இருந்தால் நாங்கள் 54 வருட ஆலமரம்.
நாங்கள் தீர்ந்து போய்விடுவோமா? திமுகவின் அடக்குமுறையை பார்த்தவர்கள், எதிர்த்து வந்தவர்கள் நாங்கள்.
கடைசி தொண்டன் இருக்கும்வரை அஇஅதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
-கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி @ValarmathiADMK அவர்கள்.
அரசியலால் நான் அடைந்த வேதனை அனைத்திற்கும் மருந்து கிடைத்த தினம் இன்று
முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தனது பொற்கரங்களால் பொன்னாடை அணிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்
அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கம்!
திருவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பாதிக்கப்பட்ட பெண்ணும் கட்சியில் இருந்து நீக்கம். குற்றவாளிகளை காப்பாற்றும் வேலையை தவெக அரசு செய்கிறது.
#Suspend | #TVKVijay
கடந்த ஆட்சியின் தொடர்ச்சியாகவே, தனியாக வசிக்கும் முதியவர்களை நகைக்காக கொலை செய்யும் கொடூரச் சம்பவங்கள், தற்போதைய பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
கருத்து கூறியதற்கே கைதா..? DMK அரசின் நடவடிக்கைகளையே தொடரும் TVK, தாம் '2.0 DMK என்பதை உறுதி செய்திருக்கிறது.
ADMK ITWING துணைச் செயலாளர் @IndiraniSudala1அவர்களை கைது செய்ததற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வோம்.
பாயாசம் விஜய் அவர்களே, அதிகாரம் உங்களது அல்ல என்பதை உணருங்கள்.
JUSTIN | "உங்கள் மீது தவறு இல்லை என்றால் நீதிமன்றம் வந்து பதில் சொல்லுங்கள்.. போலீசாரை அடியாட்கள் போல பயன்படுத்தி கைது செய்யாதீர்கள்"
- அதிமுக எம்.பி. இன்பதுரை
#SunNews | #ADMK | #TVK
Arresting @IndiraniSudala1 is highly unconstitutional @CTR_Nirmalkumar .
See …we voted out DMK because they did the same to opposition party people. You cannot replicate another DMK rule .
I condemn this approach towards women in this rule .
@India_NHRC please take suo moto cognisance of the repeated arrests of commoners over free speech in Tamilnadu.
@CMOTamilnadu
கருத்துரிமை காவலர்கள் எங்கிருந்தாலும் வரவும்….!
தவெக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி, மாண்பு குறையாமல் கண்டனங்களை பதிவு செய்த சகோதரி @IndiraniSudala1 அவர்களை கைது செய்திருப்பது, கடும் கண்டனத்திற்குரியது.
சிவகுமரனின் சொத்தை கொள்ளையடிக்க முயலும் கும்பலுக்கும் அதற்கு துணைபோகும் நிர்வாகத்திற்கும்,
“சிவன் சொத்து குலநாசம்” என்பது புரியவில்லை எனில், பேரழிவுதான்.
#WeStandWithIndirani