பெருமதிப்பிற்குரிய மான்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu
எங்கள் அன்பிற்குரிய சகோதரர் திரு.ஜோஷப் விஜய் சார் அவர்களை சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம் ❤️❤️❤️🙏
தங்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியதை இப்பொழுதும் எப்பொழுதும் பெருமையாகவே கருதுகிறோம்
இந்நிலையில், தங்களை தாங்கள் நமது தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பேற்றபின் சந்திப்பதில் பெருமிதம் தாண்டிய ஒரு உணர்வு ❤️❤️❤️
ஆனால் தாங்களோ எப்பொழுதும் போன்றே அதே அன்புடன் ❤️ பணிவுடன் ❤️
எங்கள் சகோதரரை நாங்கள் எப்பொழுது சந்தித்தாலும் நாங்கள் சந்திக்கும் அதே சிரித்த முகத்துடன் இப்பொழுதும், எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் கட்டிபிடித்து வரவேற்ற தருணத்தை மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை ❤️❤️❤️
எங்கள் செல்லமகளும் செல்லமகனும் அவர்களின் அன்பிற்குரிய பாசமிகு விஜய் மாமாவை சந்தித்து ஆசிர்வாதத்தை பெற்றதில் அவர்களுக்கும் எல்லையில்லா ஆனந்தம், எங்களுக்கும் ❤️🙏
Love you sir ❤️🤗 @TVKVijayHQ
God Bless
Thank you brother @Jagadishbliss ❤️
It was an honour and truly a pleasure meeting the Hon’ble Chief Minister of Tamil Nadu. To me, he’ll always be our very own Vijay Anna.
To receive his love and blessings right before the BIG DAY means the world to me. Thank you, Anna. 🤍
A special thank you to @Jagadishbliss for making this happen.
Truly humbled. Filled with gratitude. Feeling incredibly positive. 💫
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
Wishing a very Happy Birthday and a fantastic year ahead to the talented and hardworking Cinematographer @Ezhil_DOP of our #OM
May you go on to carve your name among the greats! God bless!
#OMChapter1#UDHIRAMTHEBLOODWOOD
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (Pipelines) திரு. பிஜு கோபிநாத், Head (Retail) South, Chennai திரு. என்.எஸ். செலுகர் மற்றும் உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், Manali Industries Association தலைவர் திரு. எச். சங்கர். துணைத் தலைவர்
திரு. ஏ.சி. சரவணன், செயலாளர் திரு. பி. பிரேமபிரியன், பொருளாளர் திரு. ஹரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என��று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
Deeply Humbled and honored to be conferred with the Padma Bhushan. My sincere gratitude to the Government of India for this prestigious recognition.
An honor like this is a reflection of a 5 decade long journey that wouldn't exist without you , my incredible audience. Thank you for the endless love, trust, and support that keeps me going every single day. I dedicate this to the beautiful world of cinema and all of you 😊
இனிய பிற��்தநாள் வாழ்த்துகள், எங்கள் அன்பிற்குரிய முதலமைச்சர் 'தளபதி' @CMOTamilnadu @TVKVijayHQ அண்ணா அவர்களே! 'ஜனங்களின் நாயகனாக இருந்து 'மக்களின் தலைவர்' என்ற சிம்மாசனத்தை அடைய நீங்கள் மேற்கொண்ட பயணம் உண்மையிலேயே வியக்கத்தக்கது.
உங்கள் தொலைநோக்குப் பார்வை, தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கட்டும்.
தமிழக மக்களுக்குச் சேவை செய்யும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வலிமை மற்றும் தொடர் வெற்றிகள் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🏼❤️❤️❤️ #HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை இன்று (22.6.2026) தலைமைச் செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது
தலைவர் அவர்களின் அன்பும் அரவணைப்பும் நிறைந்த அவரது சந்திப்பும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் என் வாழ்க்கையில் மேலும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
என்றும் தலைவர் தளபதி அவர்களின் வழியில் மக்கள் பணி தொடரும்.
#HBDCMJosephVijay
Belated Happy Birthday, dear CM Sir.🎁
May your vision of bringing a new-generation approach to politics be blessed and fulfilled in every way. It is inspiring to see your dedication, effort, and consistency in working towards that dream.
Wishing you many more happy returns of the day, good health, happiness, and continued success.
Happy Birthday🎉🙏🏻
@actorvijay@TVKVijayHQ