#DMK tried to paint #TVK as anti-Muslim.
BJP tried to paint TVK as anti-Hindu & spark a clash by altering a 150-year #Thiruparankundram ritual.
Our leader chose balance ensuring the Maha Deepam was lit as usual while respecting both religions.
@TVKVijayHQ for TN! ✊🔥
Who is this lady ? This is our Anbil
Mahesh fame shanmugapriya , our red giant Udhavanidhi was forcing Saravanan a producer of a movie named Angel to engage her as costume designer. She was to be paid 26 lakhs for her work (?) spreading 23 days. This happened in 2018 . And it did not stop with that , the producer was forced to host Udhay / Anbil mahesh and his team of vagabond friends in Philippines where the shoot was happening. They were on a binge drinking roll. The producer ended up with loss. He has preferred a complaint with the Tn Police. No action as of today.
Now you know why Udhay visits Anbil on the prison. It is the same shanmugapriya who was later given portion of the loot of the scam by Anbil.
The pic taken at the shooting spot.
" பெண் " ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல என்பதைத் தனது செயல் திறனால் நிரூபித்துக் காட்டியிருக்கும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்
** @Keerthana4VNR அவர்கள்**, உண்மையிலேயே தமிழகத்தின் சிங்கப்பெண் ! 💪🔥
முந்தைய திமுக ஆட்சியில் தொழில்துறையை வழிநடத்திய மன்னார்குடி மண்ணாங்கட்டி முதலீடுகளை வெறும் வெள்ளைத் தாளில் விளம்பரங்களாக மட்டுமே இருந்தன ஆனால் இன்று வெறும் **200 நாட்களில் ₹1.73 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து**, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்குப் புதிய அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா !
இது வெறும் சாதனை அல்ல; பெண் தலைமையின் ஆற்றலுக்கும், நிர்வாகத் திறமைக்கும், தொலைநோக்குப் பார்வைக்கும் கிடைத்திருக்கும் சான்று !
விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்லாமல், சாதனைகளால் பதிலளிக்கும் இந்தச் சிங்கப்பெண்ணின் பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடட்டும் ! 👏
#CMJosephVijay
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
If the High Court establishes that Valparai #DMK MLA Sudhakar was professing Christianity when he contested from the Scheduled Caste reserved constituency, his election can be declared null and void under Section 100 of the Representation of the People Act, 1951. This would result in his MLA seat becoming vacant, paving the way for a by-election in Valparai. A person professing Christianity is not eligible to claim Scheduled Caste status under the Constitution (Scheduled Castes) Order, 1950.
Thalapathy vijay Number of 100cr Opening Movies - 3
Number of seat by pavan kalyan - 1🤡
MLA Kuda Avvadaniki Samarthyam Leni Vaadu Compare Cheyadaniki Vastunnadu lanja pavala