நகராட்சித்துறையில் ஊழல், டாஸ்மாக்கில் ஊழல், கனிம வளத்தில் ஊழல், கல்வித்துறையில் ஊழல், கடைசியில் கடைகோடி மனிதரும் அவர்தம் வீட்டுப் பிள்ளைகளும் படிக்கும் நூலகத்திற்கானப் புத்தகங்களிலும் ஊழல் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழல் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளதும் ஊர் உலகமே அறிந்ததுதான். இவை தவிர தனிப்பட்ட குடும்பங்களை ஏமாற்றி ஊரை அடித்து உலையில் போடும் மோசடிகள் வேறு. இத்தனையையும் செய்தது தீயசக்தியின் தீநாக்குகள்தான்.
ஊழலையும் கொள்ளையையும் மோசடிகளையும் பற்றிக் கேள்வி கேட்டால், சட்டப்படி சந்திப்போம் என்ற எகத்தாள பதில்களே பற்களைத் தாண்டி வந்து பகடி கபடி ஆடுகின்றன. மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் அரசியல் மூர்த்தியின் அவதூறு கழகச் சீடர்களுக்கு சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ஏமாற்றலாம் என்ற எண்ணமா?. அதனால்தான், “இதுவரை எந்த வழக்கிலாவது தண்டிக்கப்பட்டோமா?” என்று நக்கல் நையாண்டிச் சிரிப்புடன் தங்களின் பரந்தாமன்களையும் கோரஸ் சாரதிகளையும் வைத்து கொக்கரிப்பா?.
தங்களின் அவதூறு அரசியல் அனுபவத்தால், தடயமின்றிக் கொள்ளை அடிக்கும் அனுபவத்தால் மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் திசை திருப்பிவிடலாம் என்ற ஆணவத்தை வைத்து எப்போதும் தப்பித்துவிடலாம் என்று தப்புத்தாளக் கணக்குகள் போட்டால் தீயசக்தியின் திமிர் மண்ணைக் கவ்வப் போவது உறுதி.
"தி.மு.கழகம் சரிவர கணக்கு வைப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, (தி.மு.க.வின்) இந்த அறக்கட்டளைகளுக்கான பெருந்தொகைகள் எங்கிருந்து வருகின்றன என்பதும் எவருக்கும் புரியாத மர்மமாகும்" என்ற சர்க்காரியா கமிஷன் அறிக்கை வார்த்தைகள் இன்றும் பொருத்தமாக இருக்கின்றன என்றாலும் இப்போதும் அதே மர்மபாணி எடுபடும் என்று எண்ணினால் அந்த எண்ணம் அடித்து நொறுக்கப்படும்.
தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களுக்குப் பதில் சொல்லாமல், வாய் இருக்கிறது என்பதற்காக வாடகைக்கு பஞ்ச் டயலாக்குகளை வாங்கி வைத்துக்கொண்டு, தாங்கள் எந்தத் தவறும் செய்யாத அரசியல் புனிதர்கள் என்று நினைத்துக்கொண்டு எதையாவது இட்டுக்கட்டிப் பேசி ஏமாற்றலாம் என்ற அந்தக் கால டெக்னிக் எல்லாம் காற்றில் ஏறிக் கரைந்துவிட்டது. இனி மக்கள் மன்றத்தில் இருந்தும் நீதி மன்றத்தில் இருந்தும் தப்பிக்கவே இயலாது. அதோடு மக்களிடமும் மண்டியிட்டு மன்னிப்புக் கோரும் காலமும் வெகு அருகில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தால் சரி.
எதையும் உணராமல் அரசின் மீது அவதூறு கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தால் தீயசக்தியை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும், சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting on law and order in the State and the functioning of the Prison Department, at the Secretariat today (12.11.2026).
#CMJosephVijay
Two companies have sought approvals for fresh investments in Tamil Nadu:
1. 🇺🇸 GE Vernova – ₹155 crore investment to expand its Hosur facility, generating 150 jobs.
2. 🇮🇳 Shree Cement – ₹840 crore investment to establish a new unit at Tiruttani, generating 200 jobs.
#JustNow || தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு - இந்து அறநிலையத்துறை
#HRCEDepartment | #TVK | #PolimerNews
Disgusting, @mkstalin uncle!
Is this how you portray a TVK woman MLA’s newborn child?
People understand exactly whom you are referring to. Show some dignity. Respect women and their children.
Two auto firms commit Rs 1,370 cr investment in Tamil Nadu, govt dismisses rumours of projects shifting to AP... #InvestInTN#AutoHub
https://t.co/rVUCwlN4RH
🚨Two South Korean auto firms plan to invest Rs 1,370 crore in Tamil Nadu, countering reports of a proposed shift in manufacturing investments to Andhra Pradesh.
🚨Since May 2026, TN Govt has signed 112 MoUs worth ₹1,14,811.91 Crs, with an employment potential of 1,32,771 jobs. Out of this, 83 MoUs have already been converted into projects, registering a 74.1% conversion rate as per the state govt!!
Beyond the Signing. Into Action.
In Tamil Nadu, investment commitments are more than just promises. They mark the beginning of real progress.
Since May 2026, Tamil Nadu has signed 112 MoUs, securing investment commitments worth ₹1,14,811.91 crore with an employment potential of 1,32,771.
More importantly, 83 of these MoUs have already been converted, achieving an impressive conversion rate of 74.1%.
Across industries, Tamil Nadu continues to translate investor confidence into tangible progress, strengthening its position as a preferred destination for global investments.
Because in Tamil Nadu, the true measure of an MoU is not the signing, but the progress that follows.
#InvestInTN #MakeInTN #ThriveInTN
@CMOTamilnadu@TNIndMinOffice@Keerthana4VNR@deepakj2012@Pallavi2607@TNDIPRNEWS
News Update || மோசமான செயல்பாடுகள்..
சில MLA-க்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன; உங்களது செயல்பாடுகள் முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்
MLA-க்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
- தவெக MLA-க்கள் கூட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை
PoliticalNews | Vijay
#TVK #TamilNaduPolitics #TVKMLAs