நீங்கள் எதிர்பார்த்த மாற்றம்
இதோ கிடைத்து விட்டது
இன்னும் இன்னும் இன்னும் பொய் பரப்புங்கள்
ஒரு கோழையை தேவதூதனாக கட்டமையுங்கள்
அவர் அழகை அவர் ஸ்டைலை சிலாகித்துக் கொண்டாடுங்கள்
எல்லாவற்றையும் திசை திருப்புங்கள்
உழைக்கும் மக்கள் வாழ்க்கையை வீதியில் வீசுங்கள்
😡😡
9.06.2026 - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா.
"சில செய்திகளை கேட்டல் மனசு பதறுகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமையில் ஜீரோ டாலரன்ஸ்” - முதலமைச்சர் விஜய் பேச்சு.
11.06.2026 - நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
12.06.2026 - சென்னை எம்.கே.பி. நகர் அருகே பைக் டாக்ஸியில் சென்ற மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
12.06.2026 - சென்னை ஆலந்தூரில் கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தவெக நிர்வாகி வேம்புலி.
12.06.2026 - சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி
13.06.2026 - திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தலைமை காவலர் அக்னிமுத்து.
13.06.2026 - சிவகங்கை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.
14.06.2026 - தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு போதகரால் பாலியல் தொல்லை
14.06.2026 - நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 11 வயது சிறுமிக்கு உறவினரால் பாலியல் தொல்லை
15.06.2026 - கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
15.06.2026 - பூந்தமல்லி அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை
15.06.2026 - திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டுநரால் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
15.06.2026 - சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
15.06.2026 - காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை
இவ்வளவு தப்பு நடக்கும்போதும் முதலமைச்சரா இருந்துட்டு எதுவும் பேசாம இருக்கீங்க பாத்தீங்களா... அதுக்குப் பேருதான் கோழைத்தனம்!
உங்க மௌனம் 'நாம என்ன வேணா பண்ணலாம், சிஎம் பாத்துப்பார்'ன்ற தைரியத்தை தான் குற்றவாளிகளுக்கு தருது!
You represent the people, CM... Not the criminals!
நீங்க ஏசி ரூம்ல உக்காந்து, கோட்டைக்குள்ள செக்யூரிட்டி வச்சுட்டு ரொம்ப நிம்மதியா இருக்கீங்க. ஆனா வெளியில பெண்கள், குழந்தைகள் பயத்தோட வாழ்றாங்க. என்ன ஆட்சி சார் இது?
இப்படி டம்மியா முதலமைச்சர் சீட்ல உக்கார இருக்க கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா?
#TVKFails
#அரசியல்_அறிவோம்
கும்மிடிப்பூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
செய்தி தெரிந்த 2 மணி நேரத்தில்....
ஊர் மக்கள் காவல்நிலையத்தில் புகார். காவல்துறை மூடி மறைக்க முயற்சி.
அடுத்த 1 மணி நேரத்தில்...
ஊர்மக்கள் போராட்டம். செய்தி சேனல்கள் ஒளிபரப்பு. செய்தி முழுமையாக பரவுகிறது.
அடுத்த 1 மணி நேரத்தில் (இது தான் முக்கியம்)...
அன்புமணி பேட்டி - இதுபோன்ற குற்றங்களுக்கு போதை கலாச்சாரமே காரணம். கஞ்சா போதை அதிகமானதே இதற்கு காரணமாக இருக்கக் கூடும். இதேபோல் கடந்த ஆண்டும் நடந்தது; அதை எதிர்த்து பாமக போராடியது. அப்போதே காவல்துறை சரியாக செயல்பட்டிருந்தால் இன்று இந்த தப்பு நடந்திருக்காது.
அடுத்து என்ன நடக்கும்????
எதிர்க்கட்சி வந்து பேட்டி கொடுக்கும்.
காவல்துறை வந்து தவறு செய்தவர்கள் போதையில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது என்பார்கள்.
ஆளும் கூட்டணி கட்சிகள் அதை வைத்தே பேட்டி கொடுக்கும்.
Evening debate நடக்கும். Debate ல் போதை கலாச்சாரம் பரவியதற்கு முந்தைய ஆட்சிகளே காரணம் என்பார்கள்.
தற்குறிகள் அதை பரப்புவார்கள். மக்கள் நம்புவார்கள்.. நாம் புலம்புவோம்😂
என்ன செய்யலாம்?
முதலில் திசை திருப்பும் அரசியலை செய்யும் அன்புமணியை நாம் தோலுரிக்க வேண்டும். அந்த பகுதிகளில் பாமக வலுவாக இருக்கிறது. அப்புடி என்றால் கஞ்சா விற்பவர்கள் நீங்க தானா என்று கேள்வி கேட்க வேண்டும். கஞ்சா agent ஆக அன்புமணி செயல்படுகிறாரா என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும். இதை நாம் தான் செய்ய வேண்டும்.
இதெல்லாம் இனி கிடைக்குமா?
சினிமா மோகத்தில் சிக்கிய தமிழ்நாடு
பேரப்பிள்ளைகள் சொன்னகால் ஒட்டுப் போட்ட பாட்டிகள்.
கவலை வேண்டாம் இதெல்லாம் மீண்டும் கிடைக்கும்.
1. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2. மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3. காலை உணவுத் திட்டம்
4. புதுமைப்பெண் திட்டம் 5.1000
45. தமிழ்ப்புதல்வன் திட்டம் 3.1000
6. நான் முதல்வன் திட்டம்
37. கல்லூரிக் கனவு திட்டம்
48. சிகரம் தொடு திட்டம்
9. உயர்வுக்குப் படி திட்டம்
10. பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11. வெற்றி நிச்சயம் திட்டம்
12. தொழி விடுதிகள்
13. மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14. சுய உதவிக் குழுக்கள்
15. பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
2015, மக்களைத் தேடி மருத்துவம்
17. அன்புச்சோலை மையங்கள்
18. கலைஞரின் கனவு இல்லம்
19. தாயுமானவர் திட்டம்
20. அன்புக் கரங்கள் திட்டம்
21. கல்லூரி கனவுத் திட்டம்
41. கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
22. சமூகநீதி விடுதிகள்
42 விசைத்தரி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
23, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24. சிறகுகள் திட்டம்
25. பாலின வள மையம்
26. இல்லம் தேடி கல்வி
27. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28, அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
28. அனைத்து சாதியினரும் அர்ச்சுகர் ஆகும் சட்டம்
30. திருக்கோயில்களில் குடமுழுக்கு (4180)
231. மதநல்லிணக்கம்
32. பெண்கள் பாதுகாப்பு
43. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44. சிறதானிய திருவிழாக்கள்
45. சிறுதானிய உணவுப் போட்டிகள்
46. மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47. தொல்குடித் திட்டம்
48. தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49. முத்தமிழ்றிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50. இன்னுயிர் காப்போம்-நம்லைக் காப்போம்
51. ஊட்டச்சத்தை உறுதி செய்
33. மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
52 மாபெரும் தமிழ்க் கனவு
34. தமிழ்நாடெங்கும் டைட்ஸ் & மினி டைட்ல் பூங்கா
35. சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36. திசைதோறும் திராவிடம் திட்டம்
53. விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55. கலைஞர் கைவினைத் திட்டம்
56. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
57. நலம் சுக்கும் ஸ்டாலின்
58. கலைஞர் நூற்றாண்டு நாலகம்
59, உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
59. முதலமைச்சர் சிறு வினபைப்ரங்கம்
60. மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61. வேர்களைத் தேடி திட்டம்
376. பொருளாதார வளர்ச்சி 11.19%
62. தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
77. முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
63. கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
54. ஒலிம்பிக் அகாடமி
விளையாட்டுத் திடல்
66. சிற்பி திட்டம்
67. முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68. பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம் 86.
78. கோவை செம்மொழி பூங்கா
79. மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80. விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81. அத்திக்கடவு-அவினாசி நீரேற்றும் திட்டம்
82. பாசன வேளாண்மை நவீளமயமாக்கல் திட்டம்
83. மாதிரிப் பள்ளிகள்
84. மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
50 85. பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
நமக்கு நாமே திட்டம்
69. ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70. அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71. பெரியார் பிறந்த நான் சமூகநீதி நாள்
72. பரவவான வளர்ச்சி
73. டைடல் & மினி டைட்ல் பூங்காக்கள்
74. முதலீடுகள் 12 இலட்சம் கோடி
75. வேலைவாய்ப்பு 36 இலட்சம் நபர்களுக்கு
87. கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88. TABCEDCO குழுக் கடன் திட்டம்
99. முதலவரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90. திவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91. நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92 பிங்க் ஆட்டோ
93. SMART வகுப்பறைகள்
94 தொல்குடி திட்டம்
95. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
95. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
297. உணவுப்பூங்கா
98. மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
199. அறிவுசார் நகாம்
100. நீங்கள் நலழர் திட்டம்
இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களும் - வளர்ச்சியும் தொய்வின்றி தொடரவேண்டும்..!!
எண்கள் மாறி மாறி இருக்கும் கீழே உள்ள படத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்த சம்பவம் வண்டலூர் தவெக நிர்வாகியின் மகன் மூன்று கல்லூரி மாணவிகளின் private வீடியோக்களை எடுத்து மிரட்டல்… compromise பேசும் காவல் துறை..,
சிங்கப்பெண் அதிரடி ரீல்ஸ் படை களம் இறங்குமா ?!
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
அன்று CM sir என்று கூவி விட்டு இன்று தனி மனித ஒழுக்கம் என்று முதலமைச்சர் பேசுகிறார். தனி மனித ஒழுக்கம் என்பதுதான் சமூக ஒழுக்கம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதனைச் சொல்லி தனது பொறுப்பிலிருந்து கை நழுவ விஜய் நினைக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
ஃப்யூஸ் கேரியர் திருட்டு கேஸ்...
நீதிபதி :- தமிழ்நாட்டோட மின்சாரத்தேவை எவ்வளவு!?
அணில் வக்கீல் :- 20000 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி :- மின் உள்பத்தி அளவீடு எவ்வளவு! ?
அணில் வக்கீல் :- 20000 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி :- கோடைகால மின்சாரத்தின் கூடுதல் தேவை எவ்வளவு! ?
அணில் வக்கீல் :- 21867 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி : - கோடைகால அதிகப்படி தேவையான 1867 மெகாவாட் மின்சாரத்துக்கு, நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்!? எத்தனை தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிகப்படியான மின்சாரத்தை விலைக்கு வாங்கினீர்கள்...!?
அணில் வக்கீல் :- அப்படி எதுவும் வாங்கவில்லை யுவர் ஆனர். இருக்கிற 20000 மெகாவாட்லயே சப்ளையை வழங்கிட்டுருக்கோம்.
நீதிபதி :- அதிகப்படி தேவையை சரிசெய்யாமல் எப்படி தடையற்ற மின்சாரத்தை வழங்கமுடியும்...,?
அணில் வக்கீல் :- அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன யுவர் ஆனர்.
நீதிபதி :- நீங்க எப்போ பேசிமுடிச்சி மக்களுக்கு மின்சாரம் தரப்போறீங்க! ?
பற்றாக்குறையை சரிசெய்ய எந்த வேலையும் செய்யாமல், மின்சாரத்துறை ஊழியர்களை குறைசொல்லிட்டு, ஊழியர்களின் வீட்டுக்குப்போய் பொதுமக்களை போராட தூண்டிவிட்டிட்டு, டிரான்ஸ்ஃபார்மரோட ப்ரீத்திங் லெவல் திணறிம்போது ஊழியர்கள் மின்சாரத்தை தடைசெய்யறதை குறைசொல்லிட்டு, ட்ரான்ஸ்பார்மரை ஆஃப் பண்ணலேன்னா வெடிச்சிரும்னு ஊழியர்கள் சொல்றதை கேட்காமல், கமர்ஷியல் கனெக்சனோட அலாக்கேஷனுக்கு மீறி மின் உபயோகம் செய்கிறவங்களோட அப்பார்ட்மென்ட்களில் ஃப்யூஸை புடுங்குற ஊழியர்கள்மேல திருட்டுப்பட்டம் கட்டிவிட்டு, எதுவுமே செய்யாம சேர்ல ஒக்காந்திருக்குற ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கீங்க..!
அப்படித்தானே....!?
அணில் வக்கீல் : - நோ..யுவர் ஆனார். யெஸ் யுவர்ரானர். 😭
நீதிபதி :- மின்சார ஒப்பந்தங்களெல்லாம் டாக்குமென்ட் பேப்பர்லதானே கையெழுத்துவாங்கி ஃபைல் பண்றீங்க...!? அப்புறமெப்படி சிடில இருக்கற டாக்குமென்ட்ஸை திருடிட்டாங்கன்னு ஒரு வழக்கு போட்ருக்கீங்க...!?
அணில் வக்கீல் :- இதை எங்க ரூட் மாஃபியா யோசிக்கலை யுவர் ஆனர்...😭
...............
புகச்சோவ் புகச்சோவ்
தனிமனித ஒழுங்கு இருந்தால், சமூகம் தானாக மாறும்; கட்டுப்பாட்டுடன், பொறுப்புடன் இருந்தால் பல பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம் - விஜய்
இத தானே திமுகவும் திமுக ஆதரவாளர்கள் சொன்னாங்க அப்போ அவங்க கொத்தடிமைனு சொன்னீங்க அப்போ விஜய் அவர்களும் 🤔🤔🤔
#வாய்ல_நல்லா_வருது
மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்குங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்!
#TVKFails
மோடியை நொறுக்கிய கலைஞர்.!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் குஜராத் முதல்வராக இருந்த மோடியின் இரகசிய தூண்டுதலின் பேரில் சிலர் இந்தியாவில் இட ஒதுக்கீடு கொடுத்தது போதும் என்ற ஒரு வாதத்தை முன் வைத்தனர். இது சம்பந்தமாக டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவருக்கு மொழி பெயர்ப்பு செய்தவர் ஆ. ராசா.!
முதலில் மாநாட்டில் பேசியவர்கள் முடிந்த வரையிலும் கலைஞர் கருணாநிதியை கடுப்பேற்றினர். கடைசியாக கருணாநிதி பேச ஆரம்பித்தார்.! கலைஞர் சொன்னது இது தான். "இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு இந்தியா முழுவதும் இனி அனைத்து தேர்வுகளையும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும். தேர்வுக்கு தயாராக 2 வார காலம் பயிற்சி அளிக்கப் படும். தேர்வில் தேறினால் மட்டுமே கல்வி வேலைவாய்ப்பு". அரங்கம் அரண்டு போனது.!
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த குஜராத் முதல்வர் மோடி, "20 ஆண்டு காலம் தாய் மொழியில் கல்வி கற்ற ஒருவரால் எப்படி 2 வார காலத்தில் வேற்று மொழியில் தேர்வுக்கு தயார் ஆகி வெற்றி பெற முடியும்?" என ஆவேசமாய் கத்தினார்.
அதற்கு கலைஞர் மெல்லிய சிரிப்புடன் சொன்னார், "20 ஆண்டு காலம் தாய் மொழியில் கல்வி கற்ற ஒருவரால் 2 வார காலத்தில் எப்படி வேற்று மொழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற முடியாதோ, அப்படியே தான் 2000 ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட மக்களால் வெறும் ரெண்டு தலைமுறைக்கு மட்டுமே வழங்கப் படும் சலுகைகளால் சமூக நீதி தேர்வில் சமுதாயத்தை வென்று விட முடியாது.!"
மெய் சிலிர்த்துப் போன பிரதமர் வாஜ்பாய் வெகுநேரம் வரை கை தட்டிக் கொண்டே இருந்தாராம்..!
கலைஞர் Rocks 🔥
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து @NewsTamilTV24x7, @polimernews மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும்.
அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா?