Engineer, Founder-Chairman-acsharam NGO, State Organiser-Rising Youth India,Ex-Skill india Incharge(BJYM-TN),Ex-District Secretary-BJP Mayiladuthurai-Tamil nadu
அழகிய மணவாளனோடு
அரங்கம் நோக்கித் திரும்பி
வந்து கொண்டிருந்தது
சிங்காரவல்லியின் சேனை..
அடியார்களே.. இந்நேரம்
சிலையைத் தொலைத்த
இளவரசி மன்னனிடம்
சென்றிருப்பாள்.. நாம்
நடத்திய நாடகம் மன்னனுக்கும்
முற்றிலும் தெரிந்திருக்கும்..
நம்மைப் பிடிக்க.. நம்மை
அழிக்க.. அழகிய மணவாளனை
திரும்ப எடுத்துச் செல்ல..
திருவரங்கம் நோக்கி
சுல்தானின் சேனையானது
கட்டாயம் கிளம்பியிருக்கும்..
இச்சமயம் நாம் ஒன்றாகப்
பயணிப்பது நல்லதல்ல..
குழுக்களாய் பிரிந்து
பயணத்தைத் தொடர்வோம்..
அது மட்டுமல்ல.. அழகிய
மணவாளன் அரங்கம் நோக்கிப்
பயணிப்பது அவனுக்கும்
நல்லதல்ல.. சில காலம்
அவனை எங்கேயாவது
மறைவாக வைத்திருப்போம்..
என்னுடன் மூன்று
கொடவர்களை.. கொடவர்கள்
என்பவர்கள் பெரிய
பெருமாளுக்குக் கைங்கர்யம்
செய்பவர்கள்.. நான் துணைக்கு
அழைத்துச் செல்கிறேன்..
திருவரங்கத்தில் அமைதி
திரும்பியவுடன்.. பெருமானுடன்
நாங்களும் வருகிறோம்..
இப்போது பிரிவோம்..
காலம் நம்மைக் கட்டாயம்
அரங்கத்தில் சேர்த்து வைக்கும்..
அழகிய மணவாளனுடன்
நால்வரும் தனித்துக் கிளம்பி
திருமலை நோக்கிப் பயணித்தனர்..
திருமலை மீது விக்கிரகத்தைச்
சேர்த்து விட்டால்.. எந்தப்
பாதிப்பும் இருக்காது..
மலையேறி வந்து
அந்நியனின் படைகள்
நம்மை அண்டாது என்று
திருமலை நோக்கி நகர்ந்து..
மலையையும் அடைந்தனர்..
திருமலையில் யாரும்
அறியாமல் பூஜைகளைக்
கண்டான் நம்பெருமாள்..
அங்கிருந்து நகர்ந்து
திருவரங்கம் வந்து சேர்ந்தாள்
சிங்காரவல்லி..
சுல்தானின் மகள்
திருவரங்கம் வந்ததுவும்..
சிலையைக் காணாமல்
தன் உயிரை விட்டதையும்
அறிந்த அவள்.. அழுதாள்..
இனி சுல்தானின்
தொந்தரவு இருக்காது..
அழகிய மணவாளனை
அரங்கம் அழைத்து வரலாம் என
திருமலையை அடைந்தவள்
அங்கே இறந்தும் போனாள்..
அவளுக்கான இறுதிக்
கடன்களை கொடவர்கள்
செய்தனர்.. அவளது
அஸ்தியானது பாபவிநாசத்தில்
கரைக்கப்பட்டு.. அவள்
பரமபதம் புகுந்தாள்..
திருமலையில்.. குகை
ஒன்றில்.. கொடவர்களால்
தினமும் ஆராதிக்கப்பட்டான்
அழகிய மணவாளன்..
நாட்கள் அல்ல.. பல
வருடங்களே கழிந்தன..
காட்டுப் பூக்களை
தினமும் சூட்டியபடி..
காட்டுக் கனிகளே
அவனுக்கான நைவேத்யமாக..
சுகமாய் வாழ்ந்தான் பெருமான்..
ஒருநாள்.. இருளர் கூட்டம்
ஒன்று வனத்துள் வலம் வர..
மணியோசை அங்கே கேட்க..
அழகிய மணவாளனையும்..
வயதான ஒரு கொடவரையும்
அங்கே கண்டனர்.. அதனை
மன்னனிடம் தெரிவித்தனர்..
ஆச்சரியப்பட்டான் மன்னன்..
தான் கூட அறியமுடியாதபடி
அழகிய மணவாளன் அங்கே
ஔிந்து வாழ்ந்ததை..
அவன் எண்ணிப் பார்த்தான்..
கண்ணீரில் குளித்தான்..
அழகிய மணவாளனை
திருவரங்கம் திருப்பி
அனுப்புவதற்கான ஏற்பாடுகளை
சந்திரகிரி மன்னன் செய்தான்..
வேத மந்திரங்கள் முழங்க
அழகிய மணவாளன் மீண்டும்
திருவரங்கம் உள்நுழைந்தான்..
இரு வேறு கதைகள்..
இரு வேறு படையெடுப்புகள்..
அழகிய மணவாளன்
தன் இருப்பிடம் விட்டு
நகர்ந்திருந்த வருடங்கள்
நாற்பத்தெட்டா? அறுபதா?
மாலிக்காபூர் படையெடுப்பு
கி.பி. 1311 ஆம் வருடம்..
முகம்மது பின் துக்ளக்
படையெடுப்பு கி.பி.1323..
மாலிக்காபூர் படையெடுப்பில்
அழகிய மணவாளன்
விக்கிரகமானது.. அவர்களால்
களவாடப்படுகிறது..
துக்ளக் படையெடுப்பில்
அழகிய மணவாளன்
விக்கிரகமானது..
பிள்ளைலோகாசாரியாரால்
காக்கப்படுகிறது..
இரண்டு விக்கிரகங்களும்
கி.பி.1371 ஆம் வருடம்
திருவரங்கம் திரும்பியதாக
கல்வெட்டுகள் சொல்கின்றன..
அறுபது வருடம் கழித்து ஒன்று..
நாற்பத்தெட்டு வருடம்
கழித்து ஒன்று.. இரண்டும்
ஒன்றுதானா? வெவ்வேறா?
ஆனால் இரண்டுமே
திருமலையில் இருந்தே
திருவரங்கம் வந்து சேர்கிறது..
சுல்தானின் அரண்மனையில்..
சுரதாணியின் அந்தப்புரத்தில்..
நம்பெருமாள் இருந்ததும்
உண்மை.. காரணம்..
தனது மகளின் இறப்புக்குப்
பின்.. அரங்கனின் அருமையை
அறிந்த சுல்தான்.. தனது
தவறுக்குப் பரிகாரமாய்
அரங்கனின் கோயிலுக்கு
நிலமான்யம் வழங்கினானாம்..
பிள்ளைலோகாசாரியாரால்
அவன் மதுரையில்
கொடிக்குளத்தில் வைத்துக்
காக்கப்பட்டதும் உண்மை..
ஆராய்ச்சிகள் வேண்டாம்..
அரங்கத்தை விட்டு
நம்பெருமாள் சில காலம்
நகர்ந்திருந்தது உண்மை..
இதன் இடையே
வழிபாட்டுக்காக.. மற்றொரு
நம்பெருமாள் அங்கிருக்க..
யார் முன்னம் தோன்றியவன்
எனச் சந்தேகம் அங்கே எழ..
ஈரங்கொல்லியால் பழைய
விக்கிரகம் கண்டறியப்பட்டதாம்..
திருவரங்கம் தன் பழைய
நிலையை அடைந்தது..
பூமிக்குள் புதைந்திருந்த
பிராட்டியும் வெளிவந்தாள்..
பூமிக்குள் இருந்தவள்..
அவள் இல்லாத சமயம்
பிரதிஷ்டை செய்யப்பட்டவள்..
உற்சவ விக்கிரகம் என
இன்றும் நாம் அங்கே மூன்று
பேரையும் ஸேவிக்கலாம்..
ராஜமகேந்திரன் திருச்சுற்று..
வடகிழக்கு மூலையில்
மண்டபம் ஒன்றை எழுப்பி..
அங்கே சுல்தானின் மகள்
சுரதாணியின் உருவம்
சித்திரமாக வரையப்பட்டது..
துலுக்க நாச்சியார் சன்னதி..
அவளுக்கு விருப்பமான
கோதுமை ரொட்டி.. கிச்சடி..
அன்புச் சகோதரர் ,முன்னாள் மாநில தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினருமான திரு.@annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பேராற்றலும் பேராண்மையும் கொண்டு தமிழக பாஜகவை மேலும் வலிமையுடன் வழி நடத்த முருகப்பெருமானின் ஆசிகிட்டட்டும்.வாழ்க! வளர்க!!
"நமது தேசிய சுதந்திர வரலாற்றில் ஒரு முக்கிய அதிகாரப் பரிமாற்ற விழாவில் சாட்சியாகவும் பங்கேற்பாளராகவும் விளங்கிய திரு. உம்மிடி எத்திராஜ் அவர்களின் 100 - ஆவது பிறந்தநாள் குடும்ப கொண்டாட்டமான சதாப்தி உற்சவத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திர இந்தியாவிற்கு பாரம்பரியமாக அதிகாரப் பரிமாற்றம் செய்யப்பட்டதைக் குறிக்கும் புனிதமான #செங்கோலை உருவாக்குவதில் ஒரு இளம் திறமையான நகைக்கடைக்காரராக, அவர் பங்களிப்பை வழங்கினார். துரதிருஷ்டவசமாக, இந்த முக்கியமான வரலாற்றின் இந்த ஒரு பகுதியை, பெருமைக்குரிய இடத்தை வழங்குவதற்குப் பதிலாக, அதை #பிரதமர்மோடி கண்டுபிடித்து, 2023 ஆம் ஆண்டில் சுமார் 140 கோடி பாரத மக்கள் பெருமிதப்படும் வகையில புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உரிய மரியாதை மற்றும் மகிமையுடன் விழாவாக நிறுவும் வரை மறக்கடிப்பட்டு வந்தது. மேலும், நமது மிக அடிப்படை மற்றும் முக்கிய சமூக கட்டமைப்பான குடும்பம் - மேற்கத்திய நவீனத்துவத்தின் சிதைந்து மறைந்து வரும் குடும்ப அமைப்பின் வளர்ந்து வரும் செல்வாக்கால் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில், ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளும் ஒரே இடத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்." - ஆளுநர் ரவி
தேவையில்லை உங்கள் பிச்சை...!!!
.
போனவாரம் ஸ்ரீரங்கம் போயிருந்தப்போ கோயில் முகப்புல இந்த சிறுவனை பார்க்க நேர்ந்தது. பச்சை வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வாங்கிக் கோங்க என்று என் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். என் மகள் வேணாம்டா என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவனும் விடுவதாக இல்லை. அக்கா வாங்கிக்கோங்க என்று வற்புறுத்தவே வேர்க் கடலை வேணாம் 10 ரூபாய் தர்றேன் வாங்கிக்கோ என்றார்.
அவன் வாங்க மறுத்து, என் குடும்ப சூழ்நிலை காரணமா பள்ளி முடிச்சுட்டு சாயந்திரத்தில இந்த வேர்க்கடலை வியாபாரம் பண்றேன். ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு வித்தா எனக்கு 5 ரூபா கிடைக்கும். 30 பாக்கெட் வித்துடுவேன். 150 ரூபாய் கிடைக்கும். நான் பிச்சை எடுக்க விரும்பல. என்னை இதுமாதிரி இலவசமா பணம் கொடுத்து சோம்பேறியா ஆக்க முயற்சிக்காதீங்க. ஒரு வாட்டி நான் இப்படி வாங்கிட்டா நாளடைவிலே அதுவே எனக்கு பழகிப் போயிடும். வியாபாரம் செஞ்சு சம்பாதிக்க நினைக்கிறேன். வேணும்னா காசு கொடுத்துட்டு வாங்கிக்கோங்க. இல்லைன்னா விடுங்கன்னு சொல்லிட்டு விறு விறு என நடக்க ஆரம்பித்தான். என் மகளுக்கு 'பொளேர்' என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது..
20 ரூபாய் கொடுத்து வேர்க்கடலை வாங்கினார் என் மகள். விடியற்கலை எழுந்து எங்க போய் வாங்கறான், அத எப்படி பொட்டலம் போடறான்கிற விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தான். அவன் நிறைய விஷயங்கள் பேசப்பேச என் மகள் பிரமித்துப்போய் கேட்டுக்கொண்டே வந்தார். சரி வா ஏதாச்சும் வாங்கித் தர்றேன் சாப்பிட்டுட்டு போ என்றார். அதற்கும் மறுத் தான். அக்கா நான் இதுலேயும் ரொம்ப கட்டுப்பாடோட இருக்கேன். யார் எது வாங்கிக் கொடுக்கனும்னு முயற்சி செஞ்சாலும் வேணாமுன்னு சொல்லிடுவேன்னான். ஏண்டா அப்படின்னு கேட்டா, ஒரு முறை யாராச்சும் வாங்கிக் கொடுத்து சாப்பிட ஆரம்பிச்சா அதுவும் நாளடைவில பழகிப்போய் எந்த வேலையும் செய்யாம யாராச்சும் வாங்கிக்கொடுப் பாங்களாங்கிற என்கிற எண்ணம் வந்துடும். இதுவும் ஒரு வகையான சோம்பேறித்தனத்திற்கான வழிதான் என்றான்.
அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கின்றான். அம்மா கோவில் வாசலில் பூ வியாபாரம். அவரைப் காண்பித்தான். பாவம் உடலெல்லாம் ஒட்டிப்போய் ஈனஸ்வரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
மொத்தம் இவனுடன் சேர்த்து 6 பிள்ளைகள். இவனுக்கு 2 தங்கைகள், இரண்டு அக்கா ஒரு அண்ணன். அப்பா நோய் வாய்ப்பட்டு 2 வருஷத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டாராம். குடும்பத்துக்கு மாசம் எவ்வளவு செலவாகுதுன்னு பட்ஜெட் போட்டு பார்த்து இவங்க வங்க இவ்வளவு சம்பாதிக்கனும்னு கணக்கு போட்டு சம்பாதிச்சுகிட்டு பள்ளிக்கும் சென்று கொண்டு எல்லாருமே ஏதோ ஒரு வியாபாரம் செய்து குடும்பத்தின் செலவுகளை கவனித்துக்கொள்கின்றார்களாம்..
படிப்பு எப்படிடா எனக் கேட்டாள் மகள். 3 ரேங்குக்குள்ள வந்துடுவேன்க்கா என்றான். கடைசியாக உன் பெயர் என்னடா என என் மகள் வினவ ரங்கநாதன் என்றான்.. அவன் போனபின்னர் அந்த ரங்கநாதனே வந்து எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து சென்றதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார் என் மகள்..
வறுமையில் வாடும் ஒரு சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்க்கையில் உழைக்க சோம்பல் பட்டுக் கொண்டு பிச்சைக்காரர்களாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைச் சக்கரம் அதிலேயே உழன்று முடிந்து போய்விடுகின்றது. திறமையைும் உழைப்பும் இருந்து யாசகம் கோராமல் எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்று கருதும் இதுபோன்ற சிலருக்கு ஆதரவு என்ற வகையில் இந்த சமுதாயம் பரிதாபப்பட்டு எதையாவது கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கின்றது. இது சமுதாயத்திற்கு தெரியாமலேயே பரிதாபம் உதவி என்ற பெயரில் நடந்துபோகும் விஷயம் தான். இதில் சிக்காமல் ஒரு சிலர் அதிலிருந்து தப்பித்து ஒரு குறிக்கோளுடன் உழைத்து வெற்றி பெறுகின்றார்கள்.
இந்தச் சிறுவனது பேச்சில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் இருந்தது. கண்களில் ஒரு பிரகாசம் தெரிகின்றது.இவன் வாழ்க்கையில் உழைத்து வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது.. பாராட்டுவோம்...
"வாழ்க நீ எம்மான்"
On behalf of @BJP4TamilNadu, we request the kind intervention of our Hon EAM Thiru @DrSJaishankar avl in the early repatriation of our arrested Tamil fishermen by the Sri Lankan Navy.
ஏழைகளுக்கு மெடிக்கல் காலேஜ் கட்டித் தருவதாகக் கூறி அமேதியில் 20 ஆண்டுகளுக்கு முன், 40 ஏக்கர் நிலத்தை வெறும் 623 ரூபாய் வாடகை பேசி ஆட்டைய போட்டு, மெடிக்கல் காலேஜுக்கு பதிலா ராகுல் குடும்பம் உல்லாச வாழ்க்கை வாழ கெஸ்ட் ஹவுஸ் கட்டப்பட்டது!
ஆதாரத்துடன் அமைச்சர் ஸ்மிருதி இரானி!
ADMK 🤭🤭
இந்த ஊழல் பட்டியல் என்பது திமுகவோடு முடியப்போவதில்லை தமிழகத்தில் எந்த கட்சி எல்லாம் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரது பட்டியலும் வெளியிடப்படும்!
இதை ஏதும் பிடிக்கவில்லை என்றால் டெல்லி சென்று அண்ணாமலையை மாற்ற முடியும் என்றால் மாற்றி விட்டு வாருங்கள் நான் சமரசங்களைக் கொண்டு அரசியல் செய்ய வரவில்லை மோடிஜி நினைக்கின்ற தூய்மையான ஊழலற்ற அரசியலை நிலை நாட்ட வந்திருக்கிறேன்!
आज रात 9 बजे देखिये @DDNational... मेगा सीरियल स्वराज में, एक महान दूरदर्शी, स्वराज और स्वधर्म के ध्वजवाहक और एक मजबूत नौसेना के संस्थापक छत्रपति शिवाजी की प्रेरक कहानी। उनकी विरासत हमेशा के लिए जीवित है ...
#SwarajOnDoordarshan