நீங்க ஏன் இப்படி சொல்றீங்க என அதிர்ச்சியுடன் கேட்டார் நெறியாளர்… அதுதானே உண்மை… அதைச் சொல்ல ஏன் யோசிக்கனும்… உண்மை சுடும்…. என்ன நடந்தது நீங்களே பாருங்க
தேர்தலுக்கு முன் அனைத்து உடன்பிறப்புகளின் FOLLOWERS எண்ணிக்கையை அதிகப்படுத்தி கழக சாதனைகளையும் தலைவர்@mkstalin அவர்களின் செயல்பாடுகளையும் பரப்ப வேண்டும்..!!🖤❤️
இந்த மாதம்🤝முழுவதும் #எழுவோம்_இணைவோம்#எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக#Wing2pointO உடனே Follow Back செய்யப்படும் 🖤❤️
The real Parundhu and Kaka with proof:
Lyrical/Video song views:
Arabi Kuthu Lyrical - Beast - 512 Million.
Arabi Kuthu Video - Beast - 483 M.
Vaathi Coming Video - Master- 452 M.
Marana Mass Video - Petta - 232 M.
Chummai Kizhi Video - Darbar- 63 M.
Marudhaani - Annathe - 38 M.
Kaavaala Lyrical - Jailer - 107 M so far.
Hukum Lyrical - Jailer - 22 M so far.
Jujubee Lyrical - Jailer - 6 M so far.
Kakakanth won't ever touch the views of Vijay's songs. Forget about Vijay...
KK is not even getting half of the attention which Thammanah got for Kaavaala song.
இனிமே வீச்சு இல்ல. வெறும் பேச்சுதான்.
#BigNews#Manipur கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் முக்கிய குற்றவாளி 32 வயதுடைய ஹுய்ரேம் ஹெரோடாஸின் வீட்டை சொந்த கிராம மக்களாலே அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது! அதும் அந்த ஊரை சேர்ந்த இளம் பெண்களால்!
சங்கிகளே, உங்கள் காலம் முடிவுக்கு வருகிறது. மக்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது!
#ManipurViolence
இந்து என்பது ஒரு மதமல்ல. அது அழித்து ஒழிக்கப்படவேண்டிய புற்றுநோய் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னது எத்தனை உண்மை என்பது இந்த வீடியோவில் தெரிகிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடி ஒருவரின் மீது சிறுநீர் கழிக்கும் பாஜக இந்துத்துவா காட்டுமிராண்டி. இதுல சனாதனம் சமத்துவத்தை போதிக்குதுன்னு ரவி ஓலா விடறான் 🤦🤦🤦 உலகத்திலேயே தீண்டாமையை ஆதரிக்கும் ஒரே மதம் இந்து மதம் தான்....
சனாதன- சங்பரிவார் கும்பலின் கைக்கூலிகளில் ஒருசிலர் அண்மைக் காலமாக பறையர் அமைப்பு என்னும் பெயரில் #விசிக'வுக்கு எதிராகவும் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகவும் திட்டமிட்டு
வீண் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
அவர்கள் வெளிப்படையாக பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரோடும் சங்கராச்சாரியாரோடும் தொடர்பு வைத்துக்கொண்டே, அவர்கள் வகுத்துத் தரும் வேலைத்திட்டத்தின் படி செயல்பட்டு வருகின்றனர். அந்த சனாதன அற்பர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரையும் பாட்டனார் ரெட்டமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர் ஆகியோரின் பெயரையும் பயன்படுத்திப் பிழைப்பு நடத்துகின்றனர். அந்தக் கும்பலைத்தான் மேலவளவு நிகழ்வில் கண்டித்தேன்.
பறையர் அமைப்புகளைச் சார்ந்த உண்மையான அம்பேத்ரியவாதிகளை அல்ல.
சாதிப் பற்றாளர்கள் எல்லோரும் சனாதனக் கைக்கூலிகள் அல்ல.
சனாதன கைக்கூலிகளைத் தான் அடையாளம் காண வேண்டும்.
இது தேசத்தையே சனாதனப் பயங்கரவாதம் சூழும் பேராபத்தான காலமாகும். எனவே சனநாயக சக்திகள் யாவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
#sanatan #paraiyar #vck
நேற்று முன்தினம் இந்தப் பெண் பேசிய வீடியோ பார்த்திருப்பீர்கள்.பலருக்கு இவர் யரென்று தெரியாமல் இருக்கலாம்.
பாசிசவாதிகளுக்கு எதிராக உண்மையை பேசியயதற்காக 1750 நாட்களாக சிறையில் உள்ள முன்னாள் ஐபிஎஸ் சஞ்சீவ் பட்-ன் மகள் ஆகாஷி பட் தான் இவர்.
இந்திய மகள் ஆகாஷி பட் தனது போலீஸ் தந்தைக்காக போராடுகிறார்.
#ReleaseSanjivBhatt
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த #வெளிச்சம் தொலைக்காட்சி செய்தியாளர் வினோதன் அவர்களை அதிமுகவினர் தாக்கியுள்ளனர். அதனால், காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊடகவியலாளரைத் தாக்கிய வன்முறை போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாடு காவல்துறை அந்த வன்முறை கும்பலை உடனே கைதுசெய்ய வேண்டுகிறேன்.
@tnpoliceoffl@mkstalin
#BreakingNews
செங்கல்பட்டில் விஷ சாராயத்தால் 8 பேர் உயிரிழப்பிற்கு காரணமான தமிழ்நாடு பாஜக தலைவர் @annamalai_kயின் நெருங்கிய நண்பரும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஒபிசி அணி தலைவருமான தலைமறைவாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி விஜயக்குமார் விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்டான்!
தோழர்கள் இதை கண்டிப்பாக அனைவருக்கும் பரப்பவும்🙏