சந்திரனை கண்டு
நாணத்தில்
சூரியன் மறைய
விண்மீன்கள்
அனைத்தும்
ஆனந்தத்தில் மின்ன
சந்திரனின் மூச்சு
காற்று
தென்றல் என வருடி
துயில் கொள்ள வைக்க,
இரவென்ற போர்வை
நம் மீது சூழ
விடியல் எனும் பயணம்
கனவாக நாம் தொடர
அனைவருக்கும்
#Happymrng
As #TeamIndia Captain @imVkohli turns 31, we take a look back at his maiden ODI hundred and where it all started for the Run Machine.
#HappyBirthdayVirat 🎂💐💐
7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளை ஒருவர் தவறாக பேசியதற்கு தலையை வெட்டுவதும், நாக்கை வெட்டுவதும் மத உணர்வு எனில்,
சமகாலத்தில் தன் சகோதரிகளை கற்பழித்தவனுக்கு எதிராய் ஆயுதம் ஏந்திய பிரபாகரனின் இன உணர்வு எப்படி தீவிரவாதமாகும்?
ஆண்டாள் போல எம்மண்ணிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் தெய்வம்சம் !