@Marisel40677890@DilipKannan விவசாய மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது நீங்கள் சொல்லும் அதே நடைமுறை தான் ஆனால் தற்சமயம் அது ரத்து செய்யப்பட்டுள்ளது அதை நினைவு கொள்ளுங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவளதில் உள்ள loyola கல்லூரியில் corana பரிசோதனை முடிவுகளை 3,4 நாட்களுக்கு பிறகு தான் கூறுகின்றனர், அனைவரும் ஒரே கழிப்பறையை பயன்படுத்துவதால் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது, இதனை கருத்தில் கொண்டு மக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
@CMOTamilNadu திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவளதில் உள்ள loyola கல்லூரியில் corana பரிசோதனை முடிவுகளை 3,4 நாட்களுக்கு பிறகு தான் கூறுகின்றனர், அனைவரும் ஒரே கழிப்பறையை பயன்படுத்துவதால் தொற்று பரவ அதிக வாய���ப்புள்ளது, இதனை கருத்தில் கொண்டு மக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்