என்னை பாலோ செய்யும் விசிகவினர் மற்றும் காங்கிரஸ் நண்பர்கள் நாகரீகம் கருதி Unfollow செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..! மேலும், தங்கள் தலைவர்கள் சமரசமின்றி வெளுத்துக்கட்டப்படுவார்கள் என்பதை ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொக்கிறேன்..! 🙏🙏
திமுக வில் முஸ்லீம் இருக்கிறார்கள்
அதிமுக வில் முஸ்லீம் இருக்கிறார்கள்
காங்கிரஸில் முஸ்லீம் இருக்கிறார்கள்
தேமுதிகவில் முஸ்லீம் இருக்கிறார்கள்
நாம் தமிழரில் முஸ்லீம் இருக்கிறார்கள்
தவெக வில் முஸ்லீம் இருக்கிறார்கள்
விசிக வில் முஸ்லீம் இருக்கிறார்கள்
கம்யூனிஸ்ட்டில் முஸ்லீம் இருக்கிறார்கள்
மதிமுக வில் முஸ்லீம் இருக்கிறார்கள்
தமுமுக வில் முஸ்லீம் இருக்கிறார்கள்
ம ம க வில் முஸ்லீம் இருக்கிறார்கள்
SDPI யில் முஸ்லீம் இருக்கிறார்கள்
மஜக வில் முஸ்லீம் இருக்கிறார்கள்
தவ்கீத் ஜமாத்தில் முஸ்லீம் இருக்கிறார்கள்
தடா ரஹீம் கட்சியில் முஸ்லீம் இருக்கிறார்கள்
இடிமுரசு்இஸ்மாயில் கட்சியிலும் இருக்கிறார்கள
ஏன் பிஜேபி கட்சியிலும் முஸ்லீம் இருக்கிறார்கள்
அது போலவே முஸ்லீம் லீக்கிலும் இருக்கிறார்கள்..
ஆனால் திமுகவில் இருக்கும் திமுகவை விரும்பும் முஸ்லீம்களே அதிகம்
அவ்வளவு தான்.. முஸ்லீம் லீக் என பெயர் வைத்ததால் அதில் எல்லா முஸ்லீம்களும் இருப்பதாக கிடையாது எனவே விமர்சனம் செய்பவர்கள் முஸ்லீம் லீக்கை தாராளமாக நியாயமான முறையில் விமர்சனம் செய்யுங்கள் அச்சபட வேண்டியதில்லை யாரும் தடுக்க போவதில்லை
ஆனால் அவர்களை திட்டுவதாக நினைத்து அவர்களின் செய்ல்களை கண்டிப்பதாக நினைத்து மற்ற கட்சியில் , இயக்கங்களில் இயங்கும், பொதுவாக அரசியலை நோக்கும் முஸ்லீம்களை காயப்படுத்தாதீர்.. அவர்கள் எல்லோரை விட உண்மையானவர்கள்.. அவர்கள் நியாயவான்கள்..
- கத்தார் ப. அப்துல் ரசீத் பகிர்வு
What CM sir?? It is very wrong sir !!!👇
@CMOTamilnadu@TVKVijayHQ
மாற்றம் வேண்டும் என்று நினைத்து தவெக கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆட்சியை பற்றி கிழி கிழி கிழின்னு கிழித்தெடுத்த இளம்பெண்..
ஆளும் தரப்புக்கு ஷாக் மேல் ஷாக்!
#YoungWomen Rocked 🔥😎
#TVKVijay Shocked 😳😷
#TVKFails #TVKVijayFailsTN
@manickamtagore நீட் தேர்வு கொண்டு வந்ததே காங்கிரஸ் நீங்க தான தமிழ் மாணவ மாணவிகள் மரணத்திற்கு நேரடி ஆட்களே காங்கிரஸ் தான் அவர் ஆத்மா தான் தற்போது ராகுல் குடும்பத்தை ஓட விட்டு கொண்டு இருக்கிறது நாடு முழுவதும்