போர் வெறிப் பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஈரான் மீதான போரை உடனே நிறுத்து. பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை கொல்லாதே!
ஒன்றிய பிஜேபி அரசே, ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தும் அநியாயமான போரை கண்டித்திடு
இடதுசாரிகள் - விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்
நரேந்திரா ×
நரேந்திரமோடி
அவர் விவேகானந்தா!
இவர் வெறுப்பானந்தா!
அவர் வெறுப்பை உமிழவில்லை!
அதனால்-
விவேகானந்தா ஆனார்.
இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு.
அதனால்- 'வெறுப்பானந்தாவாக'
வலம் வருகிறார்.
வானுயர்ந்து நிற்கும��� வள்ளுவனின் புகழ்நிலத்தில்..
எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள்
ஒருபோதும் எடுபடாது!
@PMOIndia @narendramodi