காவல்துறை உள்ளே வராதீங்கன்னு சொன்ன வீடியோ இருக்கு..நாங்க லைட் கட்டுன இடத்துல நின்னுதான் பேசுவோம்னு கூட்டத்துக்குள்ள போன வீடியோ இருக்கு.உள்ளே போனதும் காவல்துறைக்கு நன்றி சொன்ன வீடியோ இருக்கு.இருந்தும் பொய் சொல்ல முடியுதுன்னா பெரும்பான்மை மக்கள் ஐக்யூ அவனுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?
தன் அஜாக்கிரதையாலையும், கவனக்குறைவாலயும், பொறுப்பற்ற தனத்தாலையும், திமிராலையும், பச்சை குழந்தைகள் உட்பட 41 பேரு இறந்தப்பவும் அதுக்கு கொஞ்சம் கூட பொறுப்பேற்காம, ஓடி ஒளிஞ்சு பதுங்கிட்டு, மூணு நாள் கழிச்சு திமிரா வந்து அடுத்தவன் மேல பழி போட்டு, Conspiracy theories அ பரப்பி வீடியோ போட்டப்பவே நான் ரசிச்ச அந்த நடிகன் ஒரு மனுசனா செத்துட்டான்.. இன்னைக்கு அந்த குடும்பங்கள்ல அப்பா அம்மாக்களுக்கு தன் குழந்தை இருந்திருக்கணும், குழந்தைகளுக்கு தன் அம்மா இருந்திருக்கணும்.. அது இன்னைக்கு இல்லாம போனதுக்கு காரணம் ஒரு ஆளோட பதவி வெறி..
அதுக்கப்புறம் உனக்கு வெற்றிகள் வரலாம், பதவி வரலாம், நிரந்தர முதல்வரா, பிரதமரா கூட ஆயிடலாம்.. வெற்றி என்னைக்கும் ஒருத்தன Define பண்ணாது.. You have blood on your hands.. அது எத்தனை மாலை, மரியாதை, பதவி கிடைச்சாலும் அழியாது.. நீதி சூரியனைப் போல முளைத்து எழக்கூடியது! அநீதி வீழ்ந்தே தீரும்..
என்னைக்காவது ஒருநாள் நாம அரியாசனம் ஏறுவதற்காக சொந்த மனைவி, குழந்தைகள் உட்பட எல்லாரையும் விலைபோனதா பழி சொல்லிருக்கோம், பெருந்தலைவர்கள் தன் உயிர் போக போராடி அரசியல்படுத்தின ஒரு மாநிலத்தை வெறுப்பு அரசியலை நோக்கி திருப்பி ஏகப்பட்ட பேரோட வாழ்க்கைய அழிச்சிட்டு இருக்கோம், முட்டாள்களா தற்குறிகளா அவங்கள ஆக்கி தன்னை வளர்த்துவிட்ட மக்களை எரிச்ச நெருப்புல தான் நம்ம குளிர்காஞ்சிட்டு இருக்கோம்னு தோணி, திருந்தினா அன்னைக்கு வேணா மீண்டும் ஒரு மனுசனா பொறக்கலாம்.. மாநில வளர்ச்சில ஆரம்பிச்சு, செயல்திட்டங்கள், ஆட்சித்திறன்னு எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.. அடிப்படை அறமற்ற ஒருத்தன் தலைவன் அப்டின்றத தாண்டி மனுசனாவே தன்னை சொல்லிக்க தகுதியற்றவன்.. செய்த தவறுகளை உணர்ந்து, வருந்தி, திருந்தற வரைக்கும் அந்தாள் ஒரு அசிங்கமான அரசியல்வாதி, புதைந்துபோன மனுசன், அவ்ளோதான்..
He’s become the symbol of shame for Tamilnadu!! சுய ஆதாயத்துக்காகவும், ரசிகவெறி பிடிச்ச Sadist psycopaths உம், மத்த எவன் செத்தா எனக்கென்ன, நாம ஜெயிச்சவனுக்கு கூழை கும்பிடு போட்டு வாழ்ந்துருவோம்னு இருக்கவனும் வேணா அந்தாள் பொறந்த நாளை கொண்டாடட்டும்.. நீயெல்லாம் பொறந்ததே ஒரு கேடு, இதுல பொறந்தநாள் ஒரு கேடுனு தான் நமக்கு சொல்லத் தோணுது..
கமெண்ட்ல வந்து குடும்பத்தை திட்டுறவன் திட்டிக்க, Morph பண்றவன் பண்ணிக்க, கதறல்னு சொல்றவன் சொல்லிக்க.. ஆனா நான் எப்போதும் போல நேரடியா தான் காரி துப்புறேன் உன் செயல்களுக்காக.. இன்னும் பண்ணிட்டே தான் இருப்பேன். I don’t care if it reaches him or not.. அதிகாரம் வந்துட்டா, பணம் இருந்துட்டா எல்லாரும் நமக்கு அடிபணிஞ்சு போயிருவாங்கனு தோண நாம விட்டுடக்கூடாது.. அதுக்கு அடிபணியாத ஆட்களும் இருக்காங்கனு காட்டணும்..
As Tiruchy siva said,
“You carry on because people have given you a mandate.. But Remeber :
ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்!” 🎯
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
Tamilnadu defeated all the leaders who were actually making a difference, and instead elected a maglomaniac who "used" victims as a showpiece for his PR exercise.
#Downfall_of_TN
#BREAKING | ‘முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு’ - 2025ம் ஆண்டிற்காக பெறப்பட்ட விருதை தற்போதைய முதலமைச்சர் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற அதிகாரிகள்
#SunNews | #Logistics | #TamilNadu