கழகப் பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை சந்தித்து தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்ட அன்பிற்குரிய திரைப்பட இயக்குநர் ம���்றும் தயாரிப்பாளர் அண்ணன் @director_esakki அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்!!
75 ஆண்டுகளாக ஆதி திராவிட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேசிய ஆச்சரியக்குறி அமைச்சருக்கு,
அதில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த இயக்கம் என்ற அடிப்படையில், தகுந்த புள்ளி விவரத்தோடு பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்த @AIADMKOfficial சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள்.
#TNAssembly #AIADMK
@EPSTamilNadu
அதிம���கவிடம் திமுகபோல தவெக போல வெறும் பேச்சு மட்டுமில்லை வீச்சும் உண்டு.
எப்படி இவ்வளவு சீக்கிரம் திமுகவோடு தவெகவையும் சேர்த்து சொல்கிறேன் என்று பார்த்திர்களா?விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறதே!
அதிமுக விஜய் கட்சியை இவ்வளவு நாள் ஆட விட்டு பார்த்திருக்காங்க பேசவிட்டு பார்த்திருக்காங்க எல்லாமே வெறும் ரீல் மட்டும��� என தெரிந்து கொண்டனர்.
மக்களுக்கான பிரச்சனையில் தடுப்பாட்டம்கூட ஆட தெரியல அதாவது பெரியார் கருணாநிதி மாதிரி சீமான் மாதிரி டைமிங்கா ரைமிங்கா மட்டுமே பேசுகிறார்கள்.
ஆனால் திமுகவிற்கு மட்டும் கவுண்டர் கொடுக்கிறாங்க காரணம் அவங்களும் இப்படிதான் ஆதாரம் இல்லாம எல்லாத்தையும் அடிச்சுவிட்டுருக்காங்க.
ஆனால் அதிமுக அப்படி இல்லை என்ன செஞ்சாங்களோ அதை மட்டுமே பேசுகின்றனர்
அதுவும் ஆதாராத்தோடு பேசுகின்றனர்.
@AIADMKOfficial
உதயநிதி மற்றும் திமுகவினர் பேசும்போது எதிர் தரப்பிலிருந்து எங்களுக்கும் தெரியும் எங்க பக்கம் எழுந்து வந்தா என்ன ஆகும் தெரியுமல என மிரட்டல் வரும் அதுக்கு ஏற்றால் போல தவெக MLA-களும் எழுந்து கத்துவார்கள்.
ஆனால் எடப்பாடி இன்று கர்ஜித்தபோது சபாநாயகர் மட்டும்தான் உட்காருங்க உட்காருங்க என்றார் அதிலும் செங்கோட்டையன் அவர்களை left hand-ல கையாண்டார்.
தொகுதியில சட்டமன்ற உறுப்பினர் இல்லாம ஒரே நாளில் போய் மக்களிடம் மனு வாங்குறது எல்லாம் சாத்தியமா எதாவது நடக்குறமாதிரி பேசுங்க.என அமைச்சர���ன் கூற்றை புறம்தள்ளுகிறார்.
அப்புறம் கீழ் தளத்தில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு மேள் தளத்தில் போய் விஜய் அவர்களை சந்தித்து கட்சியில சேப்பிங்களா?
அதிலும் சபாநாயகர் அவர்களிடம் ராஜினாமாவை ஏற்கவே இல்லை பரிசிலிக்கிறேன் என்றுதான் கூறியுள்ளார்.இப்படி எடப்பாடி பழனிச்சாமி பேசியதும் சபாநாயகரின் முதகத்தில் பதட்டத்தை பார்க்கணும்.
இதுதான் கோர்ட்ல பெரிய இடியை தாவெக���ுக்கு இறக்கப்போகிறது.
@EPSTamilNadu
கேட்டுச்சா மக்களே!
எடப்பாடி பழநிச்சாமியை வீழ்த்த நினைக்கும்CV சன்முகத்தின் பேச்சு!!
எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சியை கொடுக்காது போனதனால் இழப்பு ���டப்பாடிக்கு இல்லை தமிழ்நாட்டிற்குதான்.மனுசன் சத்தம் இல்லாமல் என்னவெல்லாம் செய்திருக்கார்.
அந்த நேர��்தான் இந்த வாய் சொல் வீர்ர்களின் கட்சியான திமுக மத்திய அரசின் அடிமை EPS என தமிழ்நாடெங்கம் கூச்சல் போட்டுகிட்டு இருந்தது.
ஆனா உண்மையை தோண்டி பார்த்தா எல்லா உரிமைகளையும் இந்த திமுகதான் விட்டுக்கொடுத்திருக்கிறது.
தமிழ் நாட்டின் காவிரிக்கான உரிமையை நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றதுதான் இன்னைக்கு காவிரி தண்ணீருக்கு இவ்வளவு பிரச்சனை என கேட்டால் "என்னங்க பண்ண முடியும் பிரதமரே சொல்��ும்போது எப்படி கேட்காம இருக்க முடியும்".என நேரு அவர்களே ஒப்புதல் கொடுத்தார் நேற்று சட்டமன்றத்தில்.
நீட்டைப் பற்றிப் பேச #காங்கிரசுக்கு எவ்வித அருகதையும் இல்லை .....
அந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த #திமுகவிற்கும் எந்த அருகதையும் இல்லை .....
இப்பொழுது காங்கிரஸ் தயவினால் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மை இல்லாத #தவெக அரசுக்கும் எந்த அருகதையும் இல்லை.....
#WATCH | சென்னை திருவொற்றியூரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவன் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூற வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்ம��கனை, உறவினர்கள் துரத்திச் சென்று சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு
“ஆதவ் அண்ணா.. இன்னும் எத்தனை பிள்ளைகள் எங்க பிள்ளைகள் போல சாகும்? சொல்லுங்க ணா.. எதுவுமே சொல்ல மாட்டீங்க.. என்னதான் நடக்குது? சட்ட ஒழுங்கு சரியில்ல.. கவர்மெண்ட் என்ன பண்ணுது ஒண்ணுமே புரியல..”
#SunNews | #AadhavArjuna | #Rajmohan
நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு எங்கே?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு