@GoogleMyBiz For the last one month am facing the issues, I can’t able to update anything on my google business page and i couldn’t find a solution and proper guidances and I haves raised support request also and no one is contacting about this
#Gevi
உண்மையை உணர்வுபூர்வமாக உரக்கச் சொல்லியிருக்கு படம்.
தேவா குரலில் வரும் பாட்டு உட்பட எல்லாமே படத்தோட பார்க்கும்போது ஈசியா கனெக்ட் ஆக முடிஞ்சது.
கிளைமேக்ஸ் ஒரு மாதிரி ம��சை கல்லாக்கிடிச்சு மக்களே 😓
சில குறைகள் இருந்தாலும் நல்ல படம் கண்டிப்பா பாருங்க 🙏