நீ எதிர் பார்க்கிற அளவுக்கு என்னிடத்தில்
அழகு இல்லாவிட்டாலும்
நீ எதிர் பார்க்காத அளவுக்கு
அன்பு என்னிடத்தில் இருப்பதாக
நான் அடம் பிடிக்கிறேன்.!
ஒரே ஒரு முறை
நான் அடம் பிடிப்பதைப்
பாரேன்..!
2020 எனக்கு செய்யக் காத்திருக்கும் தரமான சம்பவங்களில் ஒன்று நண்பன் மில்கா செல்வக்குமாரின் "சண்டிமுனி" எனது "சும்மாவே ஆடுவோம்" திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பதில் எனக்கு பெருமிதம்.