ரஜினி தோத்துட்டார்னு கனவு மட்டும் தான் உங்களால காண முடியும்
நிஜத்தில் தோல்வி ரஜ���னியை பார்த்து தள்ளி போகும்
#Darbar அதற்கு உதாரண��்
#25DaysOfBlockBusterDARBAR
ஆன்மீகத்தில் அரசியல் கலப்பது பலவீனம்.. இங்கே நேர்மையின்மையும் சுயநலமும் பிரிவினையும் வளரும்..
அரசியலில் ஆன்மீகத்தை கலப்பதே பலம்... இங்கே நேர்மையும் பொதுநலமும் சமத்துவமும் வளரும்...
#ஆன்மீகம்#அரசியல்