Alex Karp, CEO of @PalantirTech at @a16z summit: “If Silicon Valley believes we’re going to take everyone’s white collar jobs…AND screw the military…If you don’t think that’s going to lead to the nationalization of our technology—you’re retarded”
Bombing Iran in the middle of negotiations, while starving Cuba, while genociding Palestinians, while threatening to invade Greenland… the US and Israel are the single greatest threat to humanity and it’s not even close. We are all forced to live in the nightmare they create.
ஏ மனமே! மஹாயோகியாகி விடவேண்டுமென்றால் கல்மலை போல் உனது மனதை அசைவின்றி நிறுத்திவிடு, மறவாதே.
ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள்
#ஆத்மபோதனை#நற்சிந்தனை#ஒழுக்கம்#வைராக்கியம்
ஏ மனமே! நல்லறிவும், ஒழுக்கமும், உழைப்பும் உன்னிடத்தில் இருக்குமானால் நீயும் உலகில் ஒரு நல்ல மனிதனாக மாறிவிடுவாய், மறவாதே.
ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள்
#ஆத்மபோதனை#நற்சிந்தனை#ஒழுக்கம்#வைராக்கியம்
ஏ மனமே!வல்லமையுள்ளவன் தனது பந்துக்களையும், மித்திரர்களையும் காக்காவிடில் அவனை அசுரன் என்று நம்பிவிடு, மறவாதே.
ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள்
#ஆத்மபோதனை#நற்சிந்தனை#ஒழுக்கம்#வைராக்கியம்