என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார்.
என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே.
கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும்.
போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் நீர் அருந்தும் குட்டையில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை வடிகட்டி அருந்தும் மலைவாழ் பழங்குடி மக்கள்..
குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை..!
#Pollachi | #Water | #Village | #PolimerNews
@annamalai_k 100 பேரை கொடுங்க இந்தியாவையே மாற்றி காட்டுறேன் சொன்னவர் - சுவாமி விவகானந்தர்
18 லட்சம் உறுப்பினர்கள் அபரிதம் - செய்ய நினைக்கிற அனைத்து காரியங்களும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள் ♥️
"மாற்று இயக்கம் கண்ட முன்னாள் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மீண்டும் தங்களை தேசிய நீரோட்டமான பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்."
இன்றைய தினம் திருநெல்வேலியில் உள்ள எனது இல்லத்தில், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. தயா ஷங்கர் அவர்கள், முன்னாள் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் திரு வேலு ஆறுமுகம் அவர்கள், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. பொன்னுதுரை அவர்கள், நாங்குநேரி முன்னாள் ஒன்றிய தலைவர் திரு. கவிக் கண்ணன் அவர்கள், தச்சநல்லூர் முன்னாள் நகர் மண்டல் தலைவர் திரு. பிரேம்குமார் அவர்கள், முன்னாள் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் திரு. சபரிமலை வாசன் அவர்கள் அனைவரும் இடைக்காலமாக மாற்று இயக்கத்தில் செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் தமது அரசியல் பயணத்தை பாரதிய ஜனதா கட்சியுடன் தொடரும் நோக்கில், 50-க்கும் மேற்பட்டோருடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்த இணைவு நிகழ்வில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள் உடனிருந்தார். மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அனைவரையும் மனமார வரவேற்று, அவர்களின் அரசியல் மற்றும் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
(1/2)
@DrTamilisai4BJP@VanathiBJP@NainarBJP@BJP4TamilNadu
உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம் ⏰
உண்மையான மோடி பக்தர்கள்னா இதுகளை உள்ள தூக்கி போடணும்
முடியலையா?
நாங்க போலி பக்தர்கள்னு உண்மைய ஒத்துக்கிட்டு
https://t.co/rGtlKHAyGI சேர்ந்து மக்களுக்குனாச்சம் உண்மையா இருக்க பாருங்க 😤
Live: https://t.co/sCx8D2PFTV
`` We The Leaders இயக்கத்தில் சேர நான் யாரையும் வற்புறுத்தவில்லை. இதற்கு முன்பாக தான் சார்ந்திருந்த கட்சி நிர்வாகிகளை அழைக்கவில்லை.
மக்களாக வந்து இணையும் போது அனைவரையும் வரவேற்பேன்.
We The Leaders இயக்கத்தில் 18 லட்சம் பேர் இணைந்ததற்கு நன்றி" - அண்ணாமலை
#WeTheLeaders #Annamalai #Karur
@SanghiPrince@DrTamilisai4BJP@VanathiBJP@NainarBJP@BJP4TamilNadu
உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம் ⏰
உண்மையான மோடி பக்தர்கள்னா இதுகளை உள்ள போடணும்
முடியலையா?
நாங்க போலி பக்தர்கள்னு உண்மைய ஒத்துக்கிட்டு
https://t.co/bDaJRFtQdr சேர்ந்து மக்களுக்குனாச்சம் உண்மையா இருங்க 😤
#WeTheLeader is for people of all religions, all castes and all sections of society—across every class, whether educated or uneducated. We must bring everyone into politics.
Join https://t.co/XcDvUGQkk5
#மாறுவோம்_மாற்றுவோம்
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. அந்த 2 சீட் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பது அந்த 24 மணி நேரத்தில் தெரிந்து இருக்கும்.. 108 இடங்களில் வென்றாலும் விசிகவின் 2 இடங்கள் இருந்தால் தான் ஆட்சி என்ற நிலை தமிழக அரசியலில் வந்தது மக்கள் நமக்கு வழங்கி இருக்கும் வாய்ப்பு.. - திருமாவளவன் பேச்சு..
#Chidambaram | #TholThirumavalavan | #VCK | #TNPolitics | #PolimerNews