விழிகளில் வழிந்திடும் அழகு
நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர
எதற்கு ஆராய்ச்சியே உனைவிட
வேறு நினைவுகள் ஏது.....❤️❤️❤️
Happy Morning #DreamStar @adhitiofficial ❤️
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே😍❤️❤️❤️
Good Morning @adhitiofficial❤️❤️
#goodmorning
நிழல் தரும் இவள்
பாா்வை வழி எங்கும் இனி
தேவை உயிரே உயிரே உயிா்
நீதான் என்றால் உடனே வருவாய்
உடல் சாகும் முன்னாள்❤️❤️
Good Morning @adhitiofficial Beauty 😘🥰
பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய்ப் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ
@adhitiofficial 😍❤😘🙈
என்னோடு நீ வந்து சேராமலே
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி
யாரோடும் தோணாத பேராசதான்
பெண்ணே உந்தன் மேல தோணுதடி❤️❤️
Very very Good Morning @adhitiofficial ❤️
Have a wonderful day 🌹