உன் எல்லை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு பேசு. நீ தினமும் பயன்படுத்துற சில சேனல்களை உன் சொந்த கட்டுப்பாட்டில் இருக்குற மாதிரி நினைச்சுக்காதே. டெய்லி பால் பாக்கெட் போடுற மாதிரி நீ தினமும் பயன்படுத்துற சேனல்னு நினைச்சுக்காதே. அந்த மூணு சேனலும் உன் கண்ட்ரோல்ல இருக்கா, நீ லூட்டி அடிக்கவும் பொறுக்கித்தனம் செய்யவும்?
இந்த மூணு சேனலுக்கு ஆதரவு தர்றதால அவை உன் கட்டுப்பாட்டில் வந்துடாது.
அரசாங்கத்துக்கு என்ன செய்யணும்னு நன்றாகத் தெரியும். தேவையில்லாம மற்றவர்களுக்குப் பாடம் சொல்ல முயற்சி பண்ணாதே. உன் வேலை என்னவோ அதைப் பார். தேவையில்லாத பிரச்சினைகளையும், வீண் பிரச்சாரங்களையும் வேற எங்காவது வைத்துக்கோ. போய் கர்நாடகால வெச்சுக்கோ.
அப்படிப் பார்த்தா தவெக அரசு - சன் டிவி, கலைஞர் டிவி, நியூஸ் ஜெ மேலயும் மெதுவாத்தானே நடவடிக்கை எடுக்கணும்? ஸ்ட்ராட்டஜின்னு நினைச்சு லூசுத்தனமா பேசாதே.
சென்னையில் இருக்கும் கழிவறைகளை சுத்தமா வைக்க கூட நமக்கு வக்கில்ல @PriyarajanDMK . நீங்கெல்லாம் எந்த திட்டத்த பத்தி பேசுறீங்க ?
மேயரா சென்னைக்கு நீங்கள் செய்த நல்லதுகள் என்ன ? மக்களுக்கு உங்கள் நிர்வாகத்தால் என்ன பயன் ?
பெட்ரோல் போட போகும் போது நாலஞ்சு பம்ப் இருக்க பங்க்ல நாம போய் நிக்குற லைன் ரொம்ப மெதுவா போற மாதிரி இருக்கும். பக்கத்து லைன் வேகமா போறமாதிரி தோனும். நாம அவசரப்பட்டு அந்த லைன்ல மாறி நிக்குறப்ப தான் நம்ம லைன்ல கடகடனு 2 வண்டி மூவ் ஆகும். நாம மாறி நின்னு புது லைன்ல ஜிபே நெட்வொர்க் கிடைக்கலனு ஒருத்தன் லேட் ஆக்க ஆரம்பிச்சி இருப்பான். திரும்ப பழைய லைனுக்கே போலாமானு யோசிக்குறப்ப "வேணாம் நாம போற லைன் விளங்காம போய்டுது. நாம என்ன ஆனாலும் இங்கயே நிக்கலாம்" னு முடிவெடுப்போம். இப்ப இந்த பொண்ணும் அப்படி ஒரு மனநிலைல தான இருக்கும் 😹😹🤣🤣
பெட்ரோல் போட போகும் போது நாலஞ்சு பம்ப் இருக்க பங்க்ல நாம போய் நிக்குற லைன் ரொம்ப மெதுவா போற மாதிரி இருக்கும். பக்கத்து லைன் வேகமா போறமாதிரி தோனும். நாம அவசரப்பட்டு அந்த லைன்ல மாறி நிக்குறப்ப தான் நம்ம லைன்ல கடகடனு 2 வண்டி மூவ் ஆகும். நாம மாறி நின்னு புது லைன்ல ஜிபே நெட்வொர்க் கிடைக்கலனு ஒருத்தன் லேட் ஆக்க ஆரம்பிச்சி இருப்பான். திரும்ப பழைய லைனுக்கே போலாமானு யோசிக்குறப்ப "வேணாம் நாம போற லைன் விளங்காம போய்டுது. நாம என்ன ஆனாலும் இங்கயே நிக்கலாம்" னு முடிவெடுப்போம். இப்ப இந்த பொண்ணும் அப்படி ஒரு மனநிலைல தான இருக்கும் 😹😹🤣🤣
தமிழ் சினிமாவை மண்ணின் மணத்துடன் உலகிற்கு அறிமுகப்படுத்திய மகத்தான படைப்பாளி பாரதிராஜா...
கிராமிய வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் திரையில் உயிர்ப்பித்த அவரது படைப்புகள் என்றும் அழியாது. ஒரு இயக்குநராக மட்டுமல்ல, ஒரு காலத்தின் அடையாளமாகவும் அவர் வாழ்ந்தார்.
#RIPBharathiraja
அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவரை திமுகவில் இணைத்து அதற்கு அடுத்த மாதமே அந்த FIRஐ ரத்து செய்து அவரை திமுக MLA ஆக்கிய திமுக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்று வரலாறு பேசும்.
கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாதா மிஸ்டர் ஸ்டாலின்?
@mkstalin
"விலை உயர்வு" என்ற பெயரில் பரப்பப்பட்ட அச்சச் செய்திகள், கணிம வள முறைகேடுகள் குறித்து எழுந்த கேள்விகளை மறைக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் வதந்திகளாகவே தெரிகிறது.
மக்கள் இன்று உண்மையையும் வதந்தியையும் பிரித்தறியத் தெரிந்தவர்கள்.
ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு...
திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் வைத்திலிங்கம் மீதான லஞ்ச வழக்கை முடித்து வைத்தது லஞ்ச ஒழிப்புத்துறை..எல்லா பெருமையும் திமுகவே சாரும்
ஜல்லி, M.Sand , P.sand விலை ஏற்றம் வதந்தி - கல்குவாரி & லாரி உரிமையாளர்கள் சங்கம்
அரசாங்கம் நிர்ணயித்ததை விட குறைந்த விலைக்கு விற்றுகொண்டிருக்கிறோம்
நேத்து விலையேற்றம்னு அத்தன சேனல்லயும் Breaking news-னு போட்டவாங்க இப்ப இதையும் போடுவாங்களா
எல்லா Plan பண்ணி பண்றானுங்க
அண்ணா ஆரமிச்ச கட்சிலருந்து வந்திருந்தாலும் சரி
அண்ணாமலை ஆரம்பிக்க போகும் கட்சியா இருந்தாலும் சரி
இல்ல..அந்த அண்ணாமலை படத்துல நடிச்சவரே இனி கட்சி ஆரமிச்சி வந்தாலும் சரி
No one can stop “Vijay Wave” 🌊🔥
என்னை பொறுத்தவரை முன்பு இருந்த ஆட்சியை விட TVK ஆட்சி சிறப்பாக தான் செயல்படுகிறது.
ஒரு மாதத்திற்குள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துகொண்டு தான் உள்ளார்கள்.எல்லாம் படிப்படியாக குறையும் என்று நம்புகிறேன்.
குறிப்பு: நான் TVK கட்சி நபர் இல்லை.
விஜய ஓரம் கட்ட எத்தனை சங்கிகள்,,எத்தனை கொத்தடிமைகள்,எத்தனை டயர் நக்கிகள் ,எத்தனை ஜோம்பி கூட்டம்...டேய் நீங்க நிலவுல.போய் எவானவது கொண்டு வந்தாலும் ஒரு துரும்ப கூட புடுங்க முடியாது...😃😃
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
MDL ஆந்திரா நோக்கி செல்ல காரணமாக கூறப்படுவது:
திட்டம் தொடர்பாக திமுக அரசிடம் இருந்து உரிய மற்றும் காலதாமதமற்ற பதில் கிடைக்காதது.
திட்டத் தேர்வு மற்றும் போட்டி ஏல (bidding) செயல்முறையில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.