சித்திரை திங்கள் முதல்நாளில் அறியாமை நித்திரை கலைத்து தமிழனாய் வாழ்வில் முத்திரை பதிக்க விழையும் அனைவருக்கும் இனிய ஸ்ரீவிளம்பி வருஷ பிறப்பு வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள்
உறவில் உயரிய உறவு "தாய் "
அத்தாயை " தமிழ் " என பெற்றதில் எம் மொழி
அம்மொழி என் தாய்மொழி " தமிழ் " என்று பெருமிதம் கொண்டேன்.
#உலக தாய்மொழி தினம்
#தாய்மொழி " தமிழ் "