Good Morning my dears hru, I lov u all
அட போங்க அக்காஸ் !
உங்க மேல அன்பு காட்ட ஒத்தை லவ்வர் , ஒத்தை புருசன் மட்டுந்தான் இருக்காங்க.
என் மேல அன்பு காட்ட டிவிட்டர்ல பல ஆயிரம் பேர் இருக்காங்க
(ஒருத்தனும் என்னை கண்டுக்க மாட்டேன்றான், கொடுமை)
லவ்வுனா லவ்வு செம லவ்வு.
ஐ லவ் யு ஆல்.
செலவை குறைக்கும்
புதிய 'மாடல்' காட்சிகள்!
கோவை: தமிழக முதல்வர் செல்லும் ராமநாதபுரம் - போத்தனூர் சாலை, டிவைடரில் முதல்வர் பார்வை படும் பகுதியில் மட்டும் கருப்பு ,வெள்ளை பெயிண்ட் அடித்து விட்டு மறுபுறம் டிவைடரில் பெயிண்ட் அடிக்காமல் விடப்பட்டுள்ளது..😬
பொள்ளாச்சியில் திமுக தலைவரை வரவேற்க திமுகவினர் அடித்த போஸ்டரில் திமுகவின் கட்சி கொடி தலைகீழாக பிரிண்ட் செய்யப்பட்டு பொள்ளாச்சி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது .
கோவைக்கு வந்தாலே திமுக தலைகீழா மாறுது....
*கொத்தடிமைதிமுக*
நம்ம திமுக கவுன்சிலர் அருவா வ தூக்கிட்டு அந்த பகுதி மக்கள வெட்ட துரத்துன வீடியோல
ஓடி வருகிறான் உதயசூரியன்னு
பேக்கிரவுண்டு மியுசிக்கோட சாங் ஓடுறது பார்க்க நல்ல இருக்குல்லடா