How 36 transfers were issued in the Transport department and 12 crores collected.
How a person convicted by Supreme Court is roaming around and collecting money in Transport Department?
Read a Savukku EXCLUSIVE @CMOTamilnadu
DMK’s great Transport Robbery - Season 2
https://t.co/GlgsrjYyyA
திரு.அண்ணாமலை அவர்களின் காக்கி சட்டை பயணம் வெற்றிகரமாக தொடங்கிய கர்நாடக மண்ணில் இருந்தே, அவரின் அரசியல் வெற்றிப் பயணமும் தொடங்குமென உள��ார நம்புகிறேன். கர்நாடகாவில் பாஜக பதிவு செய்யவுள்ள வெற்றி அண்ணாமலைக்கான வெற்றியுமாக வரலாற்றில் பதியப்படும்! பிரார்த்திக்கிறேன்! @annamalai_k
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா @EPSTamilNadu 💗💗🙏🏻
தங்கள் ஆளுமையினால் அதிமுக தீயவர்களிடம் இருந்து காப்பாற்றபட்டத்து.!
தங்கள் அன்பினால் தொண்டர்கள்&மக்களின் கவனம் அதிமுக மீது ஈர்க்க பட்டிருக்கிறது.!
தங்கள் ஆட்சியால் இருண்டு கிடக்கும் தமிழகமும் செழிக்கும்!
#HBD_எடப்பாடியார்
*மே-12 ல்* பிறந்தநாள் காணும் *இரண்டாம் புரட்சித் தலைவர், மக்களின் முதல்வர், கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு எடப்பாடியார்* அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 💐🙏✌️
#HBDஎடப்பாடியார்#HBDEDAPADIYAAR
ஒரு பக்கம் எதிரி க��ட்டம்...
ஒரு பக்கம் துரோக கூட்டம்...
இவர்கள் நடுவில் அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை காக்க நீங்கள் முன்னேடுக்கும் ஒரு ஒரு நகர்வுகளிலும் உங்கள் கை பிடித்து நீங்கள் காட்டும் வழியில் பணி செய்வோம்
தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#HBD_எடப்பாடியார்