தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் திரு.இன்பதுரை, திரு.தனபால் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.
பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி எனபதை பெருமையாகக் கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க திமுக அரசு என்ன நட வடிக்கை எடுத்தது?
மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த விடியா மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்"புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்கள்.

#DMKFailsTN
#ADMK_VLR
#ADMK_RWD_IT_WING
@AIADMKOfficial@satyenaiadmk@JananiiSathish@AgriBalaji1982@nagendranravi@SaranSps@senthilmadanur
அரசு பேருந்து ஓட்டுநர் சொல்வது சரி.
நிர்வாகம் சொல்வதை அவர் செய்கிறார்.
அவர் சொன்னது போலவே, முதல்வர் @mkstalin-ஐயும், அவர் அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரையும் கேட்கிறோம்...
தரமற்ற உணவகத்தில் எதற்கு அரசுப் பேருந்து நிறுத்தப்படுகிறது?
அரசுப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளை, நல்ல உணவு உள்ள ஒரு இடத்தில் நிறுத்துவதில் இந்த திமுக அரசுக்கு என்ன பிரச்சனை?
கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் பாதிக்கப்படுகிறதா?
MRP-க்கு அதிகமாக பொருள் விற்கப்படுவதாக பயணி சொல்வதற்கு உங்கள் பதில் என்ன?
இது இன்றைய கதை அல்ல. இந்த திமுக ஆட்சியில் தொடர்கதை!
#DMKFailsTN
பாதுகாப்பற்ற திமுக ஆட்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்!!
தலைநகர் சென்னையில் அரசு விடுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!
கல்வி கற்க தலைநகரை நோக்கி வரும் மாணவிகளுக்கு அரசு விடுதியிலேயே பாதுகாப்பு தர முடியவில்லை என்றால் இந்த கேடுகெட்ட திமுக அரசாங்கம் இருந்தென்ன பயன்???

#பாதுகாப்பில்லா_திமுகமாடல்
#ADMK_VLR
#ADMK_RWD_IT_WING
@AIADMKOfficial@satyenaiadmk@JananiiSathish@AgriBalaji1982@nagendranravi@SaranSps@senthilmadanur
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை.
மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த @mkstalin மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை.
மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த விடியா மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பாதுகாப்பில்லா_திமுகமாடல்
#ADMK_VLR
#ADMK_RWD_IT_WING
@AIADMKOfficial@satyenaiadmk@JananiiSathish@AgriBalaji1982@nagendranravi@SaranSps@senthilmadanur
வேலியே பயிரை மேய்வது தான் ஸ்டாலின் மாடலா?
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சில ஆசிரியர்களால் பாலியல் தொல்லை,
அரசு இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு பாலியல் தொல்லை,
புகார் அளிக்கச் செல்லும் காவல் நிலையத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டும். ஆனால், திரு. @mkstalin அவர்களோ, கொஞ்சமும் கூச்சமின்றி தனக்கு அப்பா பட்டம் சூட்டிக் கொள்கிறார்!
அவமானம்!
#SaveOurDaughters
வேலியே பயிரை மேய்வது தான் திரு.ஸ்டாலின் மாடலா?
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சில ஆசிரியர்களால் பாலியல் தொல்லை,
அரசு இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு பாலியல் தொல்லை,
புகார் அளிக்கச் செல்லும் காவல் நிலையத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டும். ஆனால், திரு. ஸ்டாலின் அவர்களோ, கொஞ்சமும் கூச்சமின்றி தனக்கு அப்பா பட்டம் சூட்டிக் கொள்கிறார்!
அவமானம்!
#SaveOurDaughters
#ADMK_VLR
#ADMK_RWD_IT_WING
@AIADMKOfficial@satyenaiadmk@JananiiSathish@AgriBalaji1982@nagendranravi@SaranSps@senthilmadanur
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.

சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.
பொம்மை முதல்வர் @mkstalin இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது.
இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே- உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்?
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும்,
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.@AIADMKOfficial