மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர் மாளிகையில் புதுப்பிக்கப்பட்ட மாணவர் அணி அலுவலகத்தில், கழக மாணவர் அணிச் செயலாளராக திரு. @RamaAIADMK அவர்கள் பதவி ஏற்றார்.
#AIADMK
டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டத்தில் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு சாதித்தது என்ன?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வூதிய பணத்தை வேறு இடத்தில் முதலீடு செய்து ஸ்டாலின் மாடல் அரசு மோசடி…
போக்குவரத்து ஊழியர்களை பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த வைத்த
அமைச்சர் @sivasankar1ss ராஜினாமா செய்வாரா?
@mkstalin@CMOTamilnadu@Udhaystalin
💥💥💥KTR SQUAD💥💥💥
#ADMK_VNR
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (MGNREGA) உள்ள 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படும் என்றும்; சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்; 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் ஆவார்கள். இந்த சம்பளத்தை நம்பியே அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, இந்த @mkstalin மாடல் அரசு இன்றுவரை வழங்கவில்லை.
இந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, 100 நாள் வேலையையே நம்பி வாழும் ஏழை, எளிய கிராம மக்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததால், பணம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு தைப் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திய திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு, எனது கண்டனத்த��த் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதத்தில், பல மாவட்டங்களில் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
எனவே. 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குமாறும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
✌️கழகத்தின் காவலர்✌️
மாண்புமிகு அண்ணன்
💥🌱 KTR 💥 @RajBhalajioffl அவர்களின் ஆணைக்கினங்க சிவகாசி கிழக்கு பகுதி கழக செயலாளர் 💥🌱 M. சாம் 💥 @AdmkSam அவர்கள் இன்று சிவகாசி பைபாஸ் பகுதில் 2025 புதிய நாட்காட்டியினை வழங்கியதோடு பொது மக்களின் ��லனை விசாரித்து அறிந்தார்.
#ADMK_SVKS
ஓட்டை உடைசல் பேருந்து எல்லாம் ஸ்டாலின் பேருந்து தான்
மாண்பு��ிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
💥💥💥KTR SQUAD💥💥💥
#ADMK_VNR
#ADMK_SVKS
திமுக ஆட்சியில் நடக்கும் அவலம்
@mkstalin@CMOTamilnadu@Udhaystalin
மதுரையில் புல்லட் பைக்கை ஓசியில் பழுது பார்த்து தராததால் மெக்கானிக் கடை ஊழியரை தாக்கி 'கஞ்சா வழக்கு போடுவேன்' என மெக்கானிக்கை மிரட்டிய சார்பு ஆய்வாள��்.
💥💥💥KTR SQUAD💥💥💥
#ADMK_VNR
#ADMK_SVKS