உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் ஓர் அரிய வாய்ப்பு!
நாள்: அக்டோபர் 23, 2026
இடம்: வ.உ.சி. கல்லூரி வளாகம், தூத்துக்குடி
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாணவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, உயர்கல்விகான கல்விக் கடன் வாய்ப்புகளை அறிந்து பயனடையுங்கள்!
கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர்.
இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?
இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?
ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.
விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது.
மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#Collectionகுமாரு
பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?
மருத்துவத்துறை என்பது மகத்தானது..உயிர் காக்கும் புனிதமானது...
மருத்துவத்துறை மாணவர்கள் என்றாலே காலங்காலமாக சமூகத்தில் தனி மரியாதை உண்டு...மானுடம் காக்கும் மருத்துவ சேவையில் ரீல்ஸ் கலாச்சாரத்தை திணித்து மருத்துவர்களின் பணியை சிறுமைப்படுத்தும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
INFLATION EXPLAINED:
Bujji will get only 3 chocolate tiramisus from Dora for his next birthday if this inflation trend persists. 🥲
#Inflation#TVK#TVKVijay#Birthday
Tamil Nadu Ranked No.1 in Inflation,A Record of Failure in 4 Months
Tamil Nadu's retail inflation has surged to 6.81% in September 2026, against the national average of 5.54%, making it the highest among all major states in India. This is not just a statistic it is a direct burden on every household budget.
*India's Top 5 States by Inflation:*
1. Tamil Nadu – 6.81%
2. Odisha – 6.70%
3. Madhya Pradesh – 6.68%
4. Telangana – 6.64%
5. Andhra Pradesh – 6.29%
This is not an achievement to celebrate with punch dialogues on stage. Being No.1 in price rise is a mark of economic mismanagement.
Shouting "DMK" from stage to stage will not govern the state. Governance demands work, not theatrics.
The urgency and concern you show in protecting your government must also be shown for the people and for the state.
In just four months, your administration has managed to push Tamil Nadu to the top of the inflation chart. You are entirely responsible for this outcome.
The people are tired of dialogues and stage shows. Only honest, planned and accountable work delivers results. When will that work begin?
பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு?
சாதாரணமாக பேசும் போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தரேன் சாப்பிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்… அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல…
பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?
காங்கிரஸ் உள்ளிட்ட *துரோகிகள்* கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் கழகத்தின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கியில்லாத டம்மிபீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரட்' டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ!
@INCTamilNadu
ரூ.5 மின்சாரத்தை ரூ.37-க்கு வாங்கி ரூ.2,880 கோடி மக்கள் பணத்தை வீணடிக்கும் தவெக அரசு!
திமுக ஆட்சியில் (பிப்ரவரி - மே 2026): ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
தவெக ஆட்சியில் (அக்டோபர் 2026): அதே மின்சாரம் ரூ.31.99 முதல் ரூ.37.00 வரை கொடுத்து வாங்கப்படுகிறது!
1️⃣ மே 23, 2026: "அதிக விலை, ஊழல் சந்தேகம்" என்று கூறி, முந்தைய குறைந்த விலை குறுகிய கால ஒப்பந்தங்களைத் தவெக அரசு ரத்து செய்தது.
2️⃣ ஜூன் 25, 2026: "நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம்" என அமைச்சர் நிர்மல் குமார் வாக்குறுதி அளித்தார்.
3️⃣ செப்டம்பர் 9, 2026: அண்டை மாநிலமான ஆந்திரா, அக்டோபர் தேவைக்கான மின்சாரத்தை யூனிட் ரூ.16 - ரூ.20 என முன்கூட்டியே ஒப்பந்தம் செய்தது.
4️⃣ அக்டோபர் 12, 2026: தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, கடைசி நேரத்தில் யூனிட்டுக்கு ரூ.37 கொடுத்து அவசரக் கொள்முதல் செய்கிறது!
தவெகவின் நிர்வாகக் குளறுபடியால், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இருளில் மூழ்குவதோடு, மின்கட்டண உயர்வில் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா?
#TVKகரண்ட்திருடன்