இங்க Terrorist-னு சொன்ன இந்த முண்டத்த,
நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு வந்து LTTE chief-னு சொல்ல வைக்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும் @Seeman4TN@NaamTamilarOrg ♥️
எங்கள் உழைப்பையும், நம் மண்ணின் வாழ்வியலையும் இவ்வளவு ஆழமாக உணர்ந்து, பேரன்போடு வாழ்த்திய அண்ணனின் வார்த்தைகள் மனதை நெகிழச் செய்கின்றன. இந்த அன்பும் பாராட்டும் என் கலைப்பயணத்தில் மறக்க முடியாத பெரும் ஊக்கம் @Seeman4TN அண்ணே… உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! ❤️🙏
உங்க கட்சிகாரங்க எல்லாரும் தற்குறிகளா?
கொஞ்சம் படிச்சவர் என்று நினைத்தேன்🤦♂️
1) ஆன்சி சோபாராணி
2)பிரபின் தாஸ்
3) சபரிநாதன்
4) ஆன்றனி ரோச்
5) சுப்பரமணியன்
6) பொன்னுமணி
ஆறு கவுன்சிலர்கள் இருக்காங்க அதில் தமிழகத்தில் சிறந்த கவுன்சிலர் விருது பெற்ற சோபா ராணி🙌
@RameshOffcl
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுப்பதாக சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும், முதலில் ஈழத்தமிழர் முகாம்களை திபெத்தியர்களின் முகாம்களுக்கு இணையான கட்டமைப்புகளை கொண்டதாகவும் அவர்கள் கண்ணியமாக உழைத்து பிழைக்க வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித்தர முன்வாருங்கள்.
தமிழ்த்தேசியக் கருத்தியலை கைவிட்டு வெளியேறும் தோழர்களை கண்டு எனக்கு மனச்சோர்வு ஏற்படுவதுண்டு, ஆயினும் நான் எனது கருத்தியல் பற்றுறுதியை ஒருபோதும் கைவிட்டதில்லை, காரணம் தமிழ்த்தேசியக் கருத்தியல் மட்டுமே தமிழர் இறையாண்மைக்கான ஒரே அரசியல் தீர்வு எனும் உறுதிப்பாடு எனக்கு உண்டு.
இப்படி பேசும் எந்த ஒரு TVK கட்சி காரனையும், அவன் என்ன பொறுப்பில் இருந்தாலும் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் மக்கள் செருப்பால் அடிக்க முடிவு செய்தால் தப்பு சொல்ல முடியாது.
இதே போல ஏசுவை பேசினால் ஜோசப் விஜய் வேடிக்கை பார்ப்பாரா ? இல்லை ஊழியம் செய்யுங்க என மதம் பரப்பி திரியும் சபாநாயகர் கும்பல் விடுவாரா ? இல்லை மதவெறி பிடிச்ச நிதி அமைச்சர் விடுவாரா ? இல்லை கிறிஸ்தவ கமிஷனர் விடுவாரா ???
போலீஸ்துறையின் முக்கிய அதிகாரங்கள் கிறிஸ்தவர்கள் கையில் கொடுத்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது ஜோசப் விஜய் மதவெறி கும்பல்.
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!
இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!
வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்கு எல்லாமுமாக இருந்த என்னுயிர் அண்ணன்!
நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர், என்னுடைய பேரன்பிற்குரிய அண்ணன், சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்கள், தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை உயிரென சுமந்த இன விடுதலை எனும் புனிதக்கனவை நிறைவேற்ற, நம்முடைய மதிப்பிற்குரிய மூத்தவரின் மூன்றாமாண்டு நினைவு நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் அயராது உழைப்போம் என உறுதியேற்போம்!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
இவர்களை போன்றவர்கள் இடத்தில் தலைவரை கொண்டு சேர்த்தது மட்டும் இல்லாமல் தலைவர் என்றும் அதை பயம் இல்லாமல் சமூக வலைதளத்தில் சொல்லவும் செய்தது அண்ணன் சீமானும் நாம்தமிழர்கட்சி உறவுகளும் தான்!
தலைவர்❤️👌🙏🏻