@Manothangaraj சென்னையில் உள்ள பாதி ஐடி நிறுவனங்களை மதுரையில் தொடங்க நடவடிக்கை எடுங்கள். தென் மாவட்ட இளைஞர்கள் எந்த வேலை என்றாலும் சென்னையை சார்ந்துள்ளது. தென் மாவட்ட இளைஞர்கள் சொந்த ஊரிலேயே பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்குங்கள்
@mani9726 சென்னைக்கு மதுரைக்கும் என்ன வித்தியாசம்னா ஒரு திட்டம் தொடங்குனா சென்னைல பராமரிப்பு சீராக இருக்கும். ஆனால் மதுரை போன்று பல ஊர்களில் திட்டம் தொடங்குனதும் அத பராமரிப்புல கவனம் செலுத்துரதே இல்லை..
Our Reply To Adani:
Fraud Cannot Be Obfuscated By Nationalism Or A Bloated Response That Ignores Every Key Allegation We Raised
https://t.co/ohNAX90BDf
@mohandreamer@HRajaBJP@ptrmadurai ஏன்டா அவர் இந்து இல்லையா? இந்தியால 90% இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கும் நேரத்துல இந்துக்கள பாதுகாக்க ராசா தான் ஆளா? இந்துக்கள பாதுகாக்க தேவையும் கிடையாது.அவங்கள அழிக்கவும் முடியாது. போடா டேய்...