/ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்/
கண்ணாடியை பார்த்து பேசுகிறீர்கள் @mkstalin
#TamilKadavulMurugan is based on Arivumathi’s novel about a great warrior and a sea and mountain war fighter who was later worshipped as the god “Murugan” by the people. The film’s shooting is only planned for 2029 by #Vetrimaaran, but it’s a complete grand historical movie production.
A #SaiAbhynakkar musical.
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
எங்களது Savukku Unplugged சேனலை அருண் ஐபிஎஸ் உத்தரவின் பேரில், ஆய்வாளர் துரை ரவிக்குமார் முடக்கி, அதில் இருந்த அத்தனை வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டதால்
Savukku Candid என்ற புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளோம்.
இந்த சேனலுக்கும் சப்ஸ்கிரைப் செய்து தங்கள் அன்பையும் ஆதரவையும் தர வேண்டுகிறோம்.
https://t.co/KvQjyF3EMU
@savukkucandid
தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள் என்று யாரோ மூன்று பேரை கைது செய்தால் திமுக ஏன் பதறுகிறது ?
அதுவும் சாதாரண காவல்துறை வழக்கு பதிவு செய்யக்கூடாதாம். லஞ்ச ஒழிப்புத்துறைதான் வழக்கு பதிவு செய்ய வேண்டுமாம்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக உடன்பிறப்பு இயக்குனராக இருப்பதால் அந்த பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேண்டுமா ? @nrelango_dmk
விஜய் முதல்வராகக் கூடாது என்பதில் உதயநிதி மிக தீவிரமாக இருந்தார்.
முடிவு வெளியான அன்று மாலை மிதுன் பழனிச்சாமி, அபினேஷ் (பாஷ்யம்), உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் அபினேஷின் வண்டியில் சென்னையிலிருந்து பாண்டி வரை சாலை மார்க்கமாக பயணம் செய்து, வாகனத்தில் இந்த பேச்சுவார்தையை நடத்தி முடித்தனர்.
சென்னையில் அமர்ந்து பேசினால் மத்திய உளவுத்துறை கண்டுபிடித்து வரும் என்பதாலே பாண்டி பயணம்.
இதற்கு மறுநாள்தான் எடப்பாடி பழனிசாமி “விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அன்று சம்மதித்திருந்தால், இது நடந்திருக்கும்.
ஐந்து வருடங்களாக அராஜக ஆட்சி நடத்தி விட்டு, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தால் அராஜகம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
70 வயது முதிய தாய் தனியாக இருக்கும் வீட்டுக்குள், சமையலறையில், படுக்கையறையில், டைனிங் டேபிளில் சாக்கடையையும், மனதையும் அள்ளி ஊற்றுவதை விட அராஜகம் இருக்க முடியுமா ? அன்று அமைதியாகத்தானே இருந்தீர்கள் ? அந்த காரியத்தை செய்தவர்களை கைது செய்ததா உங்கள் அண்ணனின் அரசு ? அந்த அராஜகத்தை கண்டித்தீர்களா நீங்கள் ?
அப்போது அமைதியாக இருந்துவிட்டு சட்டபூர்வமான ஒரு கைது நடவடிக்கையை “அராஜகம்” என்று சொல்ல எப்படி மனது வருகிறது உங்களுக்கு ?
சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த களைப்பை போக்க துபாயில் ஓய்வெடுத்து திரும்பியிருக்கிறார்.
இனியாவது எதிர்கட்சி தலைவர் பணியை செய்வாரா என்று பார்ப்போம். @Udhaystalin