படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
@viewofthiyagu01@MarieWilson_TVK CAG தரவில் Apr–Aug borrowings ₹37,082.07→₹30,021.39 கோடி (19%) குறைந்தது உண்மை. ஆனால் புதிய அரசு மே 10ல் பதவியேற்றது; April அல்ல. April நீக்கினால் May–Aug: ₹22,967.94→₹22,342.12 கோடி—குறைவு ₹625.82 கோடி (2.7%) மட்டுமே. “4 மாதத்தில் 19% குறைவு” என்பது misleading
என்னா அடி👌👌
திருமாவளவன் மறக்கலாம் ஆனால் நான் இதை மறக்கமாட்டேன்
அமைச்சர் பதவிக்காக வேறு கூட்டணிக்கு மாறிட்டீங்க இதானே உண்மை.?
2016-ல் மட்டும் கேப்டனை முதல்வர் வேட்பாளராக எப்படி ஏற்றுக்கொண்டார் திருமா.?
அக்கா @PremallathaDmdk
I’ve lived in the UK my entire life and never have I seen such ridiculous behaviour by Tamils. Creating havoc outside his hotel, right where ambulances arrive for Guy’s Hospital 🤦🏽♀️ @TVKVijayHQ, you & your fans are an embarrassment to Tamil Nadu. #TVKFails
Must watch…
நான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த பேட்டி இது. 😂ஒரு சின்னப் பையன், so called பீத்த பத்திரிகையாளர் முட்டக்கண்ணன் முழிய நோண்டி விட்டுட்டான்.வெக்கமே இல்லாம மண்டி போடுது புரோக்கர் பெருசு. 🔥
சிக்கிய விஜய்:
Samvardhana Motherson என்ற நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது பிரண்ட்ஸ்.. என்று விஜய் சந்திப்பு..
ஆனா பாருங்க
இந்த நிறுவனம் 1983 ல் இருந்து இந்தியாவில் இருக்கு. அத்தோடு மாருதி கார்களுக்கு உதிரி பாகங்கள் செய்வது பிரதான உற்பத்தி இந்தியாவில் இந்த நிறுவனம்..
ஆக இந்த மக்களை ஏமாற்றும் வேலை… உண்மை திரிஷா தான் என்றால் மக்கள் பணத்தில் சொகுசு வாழ்வு தேடும் பேரும் அயோக்கியத்தனமான இது.
4 நாட்களில் ஒரே ஒரு நிறுவனம் பேசின புகைப்படம் வெளியிட்டுள்ளீர்.. இந்த 4 நாள் வேற என்ன செய்தீர் என முழு விவரம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்..
2024 முதல் தீவிரமான கார் பந்தைய டீம் அமைக்கும் முயற்சியில் உள்ள அஜித் அவர்களின் Ajith Kumar Racing - கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 84 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளார். ஆனால் வருமானம் ஏறக்குறைய ஜீரோ...
2026களில் இதனை மேற்கொண்டு நடத்துவதற்கு sponsor அவசியமாகிறது.. அதில் campa மட்டுமே குறிப்பிட தகுந்த sponsor ஆவார். போதிய sponsor கிடைக்கவில்லை. Gladiators - In Pursuit of Challenges என்ற ஆவணப்படம் என்று தன் ரேஸில் நடக்கும் காட்சிகள் வைத்து ஒரு திரைப்படம் எடுத்து அதை OTT பிறவழிகளில் முயற்சி எடுக்கப்படுகிறது ஆனால் அது போதிய அளவு இல்லை. அது அணியின் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்யாது.
2026 தேர்தல் முடிந்த கையோடு ஒரு நிறுவனம் வருகிறது sponsor செய்ய. அது nova life space. வெறும் 4 கோடி லாபம் கொண்ட 46 கோடி அளவில் வருமானம் மட்டுமே உள்ள, 30 கோடி அளவில் கடன் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வந்து sponsor என்று சொல்வதன் பின்னால் இருப்பது லாட்டரி மருமகனும் , விஷ்ணு கும்பலும், பெங்களூர் நிறுவனம் ஒன்று ஆகும். DLF , casagrand போன்ற நிறுவனங்கள் கூட பெரிய ஸ்டார் வைத்து எடுக்க தயக்கம் காட்டும் நிலையில் இந்த கும்பல் வருவது அந்த வகையில் தான்...
அந்த sponsor மட்டும் அல்ல மேலும் வருமானம் மற்றும் sponsor கிடைக்க ஐடியா கொடுத்து - Gladiators ஆவணப்படத்தில் விஜய் வருவது நல்லது மேலும் sponsor வழிவகை செய்யலாம் - அரசு இதற்கு புதிய திட்டம் கொண்டு வருகிறது அதிலும் உங்களை இணைக்கலாம் என பல வழிகள் காட்டப்படுகிறது.
விளைவு - நல்ல விசயம் தானே என அஜித் ஏற்று - விஜய் திரிஷா ஆதவ் விஷ்ணு ரெட்டி பயணம்... லண்டனில் ஜோலிய முடித்த கதை இங்கே முடிகிறது..
சரி இதில் என்ன திட்டம் பெருசா இருக்க போகிறது?
தன் ஆட்சிக்கு எதிராக தன் வழியில் திரைப்படங்கள் மூலம் 2 வசனம் வைத்தாலே அஜித் படம் ஓட்டலாம் என அஜித் நினைத்தாலே ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அத்தோடு அது சிறந்த ஐடியாவும் கூட... ஆக நட்பு பாராட்டி கெடுப்பது தான் சிறந்த வழி விஜய் கும்பலுக்கு... (தனி ஐடி டீம் வச்சு மொத்த குடும்பத்தையும் அருவருப்பாக திட்டிய கும்பல் இது)
இன்னொரு பக்கம் திரைத் துறையிலும் ஏறக்குறைய எதிரி இல்லை என்ற போது, போட்டியாளர் இல்லை என்ற போது, பெரிய இடம் இருக்காது - தயாரிப்பாளர்களை அதிகாரம் கொண்டு மிரட்டிவிட முடியும்.. அடுத்த சில ஆண்டுகளில் அஜித் மார்க்கெட் முடிந்தது விஜய் அரசியலுக்கு சென்றதால் என எழுத சொல்லி முடிச்சுடலாம். எதிர்ல்காலத்திலும் சிக்கல் இல்லாமல் செய்துவிடலாம்.
மொத்தத்தில் விஜய் அரசியலிலும் லாபம் , திரையில் தன்னால் தான் அஜித் - தான் இல்லை என்றால் அஜித் அழிந்தார் என்ற தோற்றமும் உருவாக்கிவிட முடியும்...
சிக்கலான கணக்கை சரியாக முடித்த வகையில் விஜய் நரி கும்பல் சரியாக முடித்துவிட்டது...
விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails