சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அசோகர் கிரீன் இந்தியா அறக்கட்டளையின் நண்பர்கள் சார்பாக இன்று மரக்கன்று நடுவை செய்யபட்டன....
@agit72019@Suriya_offl#idappadi; #edappadi
இன்று அசோகர் கிரீன் இந்தியா அறக்கட்டளையின் சார்பாக நான்காம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக அனைத்து நண்பர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்...
@agit72019@Suriya_offl#idappadi ; #edappadi
நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு [21/05/2022] நேற்று 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அசோகர் கிரீன் இந்தியா அறக்கட்டளை நண்பர்கள் சார்பாக நடப்பட்டன...
@agit72019@Suriya_offl#idappadi ; #edappadi
December-2
தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம்
#National_Pollution_Prevention_Day சாலைகளில் செல்லும்
பல்வேறு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் காற்று மாசுபாட்டை தடுக்க
#அசோகர்_கிரீன்_இந்திய அறக்கட்டளையின் சார்பாக
50க்கும் மேற்பட்ட அரளிச் செடிகள் நடப்பட்டன....
#edappadi
#அசோகர்_கிறீன்_இந்தியா
அறக்கட்டளையின் நண்பர்கள்
கடந்த ஒரு வாரமாக
#கபசுரக்_குடிநீரை
பொதுமக்களின் வீட்டிற்கே சென்று
நேரில் கொடுத்து வருகின்றனர்...
அது மட்டுமன்றி,
பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம்
முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டு வருகின்றனர்....
#agit
#அசோகர்_கிறீன்_இந்தியா_அறக்கட்டளையின் நண்பர்கள்!
இன்று மாலை பொழிந்த மழையைக் கூட பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி,
பொதுமக்களை முகக் கவசங்கள்
அணியச் சொல்லி வலியுறுத்தி கொண்டு வருகின்றனர்.