இதுபோல மோசமான, கேவலமான ஆட்சியை பார்க்க முடியாது..
விஜய் பேர பச்சை எல்லாம் குத்தினேன்.
இப்ப வருத்தப்படுறேன்... 🤦♀️
ஓரமா ஒக்காந்து விசில் ஊத வேண்டியது தான் 😂
Trisha ஏன் வந்தாங்க
Trisha அம்மா ஏன் வந்தாங்க
நாங்க நிம்மதியா இருக்குறது புடிக்கலையானு சாபம் விடுற அணில்கள் யாரும்
Protocol படி அந்த இடத்தில் அமர வைக்க முதல்வர் விஜய்யின் உத்தரவு இல்லாமல் நடக்காதுனு எந்த cult தற்குறிகளும் பேச மாட்டானுங்க
விஜய் அவர் வாழ்க்கைய சிறப்பா வாழ்ந்துட்டிருக்கார். கடந்த 26 வருடங்களாக அவர் வாழ்க்கைய அவர் செம்மையாக வாழும் போது, அவர் மனைவி, அவரின் பிள்ளைகளை வளர்த்து, house wifeஆ இருப்பாங்கலாம்.
இவர் அப்பறம் இன்னொருத்தி கூட கள்ள தொடர்பு வைத்து, அவ கூட வாழ போவாராம். இவர் மனைவியோ அவர்களின் 26 வருட கால வாழ்க்கையையும் இளமையையும் இவரிடம் தொலைச்சுட்டு, அவங்க மீதி காலத்தை ஏனோ தானோனு வாழனுமாம்..
த்ரிஷா அம்மையார், அவங்களும் அவங்க இஷ்டத்துக்கு அவங்க வாழ்க்கைய வாழ்ந்துட்டு, கடைசில இன்னொருத்தியின் புருஷனோட இப்படியே போயிடுவாங்கலாம்.. இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா.? கேவலம். உண்மைக்கும் காறி துப்பனும்.. But சிலருக்கு இதுவும்
cute noh? 😂