சின்ன வயசுல டிவில தாஜ்மஹால் படம் பார்க்கும்போது, என்ன பாரதிராஜா இயக்கம்னு போட்டிருக்கு, ஆனா டிரஸ், வீடு எல்லாம் ஏதோ வடமாநில கிராமம் மாதிரி இருக்ககேன்னு வீட்ல பேசிப்பாங்க.. இப்ப விக்கிப்பீடியால பார்க்கும்போது தான் தெரியுது யாரு ஸ்க்ரீன்பிளேன்னு...
ஏய்.. மணி...
கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், வெட்கமில்லாமல், மானமில்லாமல், பிரதமரை, முதல்வரை தரக்குறைவாக பேசிய ஒருவரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்களது ஆட்சியில் சிறு விமர்சனங்களை கூட தாங்க முடியாமல் நாளொரு கைதும் பொழுதொரு நடவடிக்கையாக காலத்தை கழித்தீர்களே மறந்து விட்டதா? பாஜக வின் தொண்டர்களை, நிர்வாகிகளை கொடுமைப்படுத்தியது நினைவில்லையா? சவுக்கு சங்கர் உள்ளிட்ட பல்வேறு விமர்சகர்களை குண்டர் சட்டத்தில் அடைத்து புளகாங்கிதம் அடைந்தது ஞாபகமில்லையா? வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல், நாற்காலியை தேய்த்துக்கொண்டு, ஊழல்கள் பல புரிந்து மக்களை கொள்ளையடித்த திராவிட மாடல் ஆட்சியில் பேச்சு சுதந்திரத்திற்கு பெரும் தடை போட்டது ஜனநாயகமா? அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது சரியே!
உங்கள் ஆணவம் தான் திமுக வை அழித்தது என்பதை உணரவில்லையா?
நாராயணன் திருப்பதி,
முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய முன்னாள் அமைச்சர் தரங்கெட்டு பேசிய வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். இதுவே சரியான நடவடிக்கை என்பதோடு வேறு யாரும் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும்.