கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும��; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத்தலைவர்,
ஒன்றிய ஊராட்சி குழு தலைவர்கள் மற்றும் துணை தலைவர்���ள்,ariva மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்,
சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சார். பெ #சீனிவாசன்.. அவர்களுக்கு தமிழக அரசின் #ந���்லாசிரியர் விருதினை.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர். இன்று வழங்கினார்...🏅🥇
இலவச செல்போன், WiFi, மோனோ ரயில் என தனது பல தேர்தல் வாக்குறுதிகளை கடந்த பத்தாண்டுகளில் அதிமுக நிறைவேற்றவில்லை!
கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைக் களைந்து, நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்து திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் உறுதியாக நிறைவேற்றுவதே எ��்கள் இலட்சியம்; பணி!
கொளத்தூரை சேர்ந்த Dr.பார்த்தசாரதி-Dr.கலையரசி தம்பதியின் மகன் சாய் சித்தார்த்(5). 928 Colour Cubes-ஐ கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார். தம்பி சாய் சித்தார்த்தை முதல்வர் அவர்கள் இன்று பாராட்டினார்கள். சித்தார்த்துக்கு வாழ்த்துகள்.