கழக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி, ஒன்றிய, பகுதி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான பொறுப்பிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
@DMKITwing செயலாளர் முனைவர் @TRBRajaa MLA அவர்களின் அறிவிப்பு!
சேலம் மண்டல உடன் பிறப்புக்கள் விண்ணப்பிக்க : https://t.co/1pN3BHLn9j
#dmkitwing
கலைஞரின் தோழன்!
"முதலில் நான் மனிதன்,
இரண்டாவது நான் அன்பழகன்,
மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன்,
நான்காவது அண்ணாவின் தம்பி,
ஐந்தாவது நான் கலைஞரின் தோழன்"
- இனமான பேராசிரியர் பெருந்தகை
#பேராசிரியர்#Perasiriyar
வரலாற்றில் நிலைத்திடும் உரிமைத் தொகை திட்டம்!
அடக்கு முறைக்குள் புதைந்து போய், தங்களுடைய பொருளாதார மதிப்பை உணரவும், உணர்த்தவும் மறந்த போன பெண்களுக்கு, தங்களின் மதிப்பை நினைவுப்படுத்தும் திட்டம் தான் உரிமைத் தொகை திட்டம்.
137 நபர்களுக்கு பணியானை வழங்கினார் இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கள்ளக்குறிச்சி இணை இயக்குநர் திட்ட இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டனர்....
"மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை அமைவதற்கு காரணமாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். நீதித்துறையின் உள்கட்டமைப்புக்காக தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அரசு திமுக அரசு"
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், @TUdhayasuriyan அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில்.