கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், @TUdhayasuriyan அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில்.
NDA Circus Ringmaster BJP; டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி!
“தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA கூட்டணியில் இருந்து எல்லோரும் சிதறிவிடுவோம்“ எனத் தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்! இப்படி அடிக்கடி செய்த அனுபவம் கொண்டவரென்பதால் இதில் அவரை நம்பலாம்.
மேற்கு மண்டலத்துக்கு நமது #DravidianModel அரசு செய்து தந்திருக்கும் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்! மேற்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்ற Flash News-ஐத்தான் தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.
கொள்கையால் இணைந்து பயணிக்கும் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலிமையடைந்துகொண்டே போகிறது. பாசிச பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட கட்சியாக இந்திய அளவில் நமக்குள்ள stature உயர்கிறது!
அடிமைகள், ஆதிக்கவாதிகள், அவர்களின் ஏவல் அமைப்புகள் என எத்தனை பேர் வந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!
ஒரு எம் எல் ஏ
ஒரு மந்திரி
வேறு கட்சி ல இணையலாம்
ஆனால்.. 😌
வரலாற்றில் முதல் முறை ஒரு முன்னாள் முதல்வர் வேறு கட்சி ல இணைவது..
"Stalin is more Dangerous than karunanithi"
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: தமிழ் 'இன - மொழி' எதிரிகளின் அடிமைக் கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்போம்!
தமிழுடல்கள் எரிந்து, தமிழுயிர்கள் பலியாகிப் பெற்றுத் தந்ததுதான் இன்று இந்தியா முழுவதும் இந்திபேசாத மாநிலங்கள் வாழும் வாழ்வு!
"வந்த வழி மறப்பவர்கள் அல்லர் நாம்" எனக் காட்ட மட்டுமா இந்தப் பொதுக்கூட்டங்கள்? நம் மொழியுரிமையைப் பறிக்க நினைத்தால் வெகுண்டெழ இனியும் இன்பத் திராவிடத்தின் சேனை உண்டு என எதிரிகளை எச்சரிக்கவும்தான்...
தந்தை பெரியாரின் தளபதியாய்க் களம் கண்டு கட்டாய இந்தியை விரட்டி, இருமொழிக் கொள்கையை இம்மண்ணில் நிலைநாட்டிய தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சியில் நான் ஜனவரி 25 உரையாற்றுகிறேன்.
காஞ்சித் தலைவனின் வழித்தோன்றல்களே, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே... தியாகிகளை வணங்கி முன்செல்வோம்! திராவிட மாடல் 2.0 அமையப் பாடுபடுவோம்! #தீ_பரவட்டும் #வெல்வோம்_ஒன்றாக #LetterToBrethren
#TNPSC மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், பணி நியமன ஆணைகளை வழங்கியதோடு, அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
#NaanMudhalvan போன்ற திட்டங்களால் லட்சக்கணக்கானோருக்கு பயிற்சியும் – பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் நம் திராவிட மாடல் அரசு உருவாக்கி வருகிறது.
ஆனால், “ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம்” என்ற பாசிஸ்ட்டுகள், 2 லட்சம் பேருக்குக் கூட வேலைவாய்ப்பை உருவாக்காமல், #Vishwakarma என குடும்பத்தொழிலை செய்யச் சொல்கின்றனர்.
தவறான பொருளாதார கொள்கையால் கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலை இழப்புக்கு காரணமான பாசிஸ்ட்டுகள், அதிகாரத்தை இழக்கும் நாள் தொலைவில் இல்லை.
தமிழ்நாட்டின் எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய அயராத உழைப்பாலும் - தாயார் ஊட்டிய தன்னம்பிக்கையாலும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற #FIDEWorldCup2023-ல் 2-ஆம் இடத்தை பிடித்துள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், கழக அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சத்தை வழங்கிய நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.
செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே பிரக்ஞானந்தா எட்டியுள்ள உயரங்கள், இன்னும் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய ஒன்றியத்தில் செஸ் விளையாட்டின் முகமாகத் திகழும் தமிழ்நாடு, உலக அரங்கிலும் தனி இடத்தை பிடிக்க காரணமான தம்பி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்.
@FIDE_chess@SportsTN_@Atulyamisraias #MeghanathaReddyIAS
2023 - 2024 இந்தியாவின் கல்விக்கான பட்ஜெட் ரூ. 1,12,899 கோடி
7 திட்டங்களில் பாஜக அரசு செய்த ஊழலின் மதிப்பு ரூ. 7,500,000,000,000 கோடி
#BJPScam7LakhCrore